அத்தியாயம் - 10 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் பத்தாம் அத்தியாயம் பகிர்ந்து இருக்கிறேன்

படித்துக் கருத்திடுங்கள்.

லிங்க் இதோ

மேகம் - 10

நட்புடன்
தேவி
 
தேனம்மா நீங்க பேசியது தான் சரி,இப்படியே விட்டா உங்க வீட்டாளுங்க தண்ணியில போட்ட கல்லு போலத்தான் இருப்பாங்க,
யாராவது முதல் படியை எடுத்து வைக்கத்தானே வேணும்,நீங்க ஆரம்பித்து வைத்து இருக்கீங்க ,பாப்போம் .
 
தேனம்மா நீங்க பேசியது தான் சரி,இப்படியே விட்டா உங்க வீட்டாளுங்க தண்ணியில போட்ட கல்லு போலத்தான் இருப்பாங்க,
யாராவது முதல் படியை எடுத்து வைக்கத்தானே வேணும்,நீங்க ஆரம்பித்து வைத்து இருக்கீங்க ,பாப்போம் .
ஆமாம். தேனம்மா பேசினா தான் சரியா வரும். நன்றி
 
எதுக்கு இப்படி பிரிவு
ரெண்டு பேரும் நடுவில்
என்ன பிரச்சினை
 
அளவுக்கு மிஞ்சினால் பாசமும் பிளவை உண்டாக்கும்ன்னு புதிய பழமொழியே எழுதலாம் போலவே இந்த குடும்பத்துக்கு…

எழிலன் ஆட்டிட்யூட் காட்டறதுல தப்பே இல்லன்னு தான் சொல்லுவேன்.. காதலுக்காக, நிலாக்காக அப்படின்னு இறங்கி வந்திருந்தான்னா, இவங்க போடுற ப்ரெஷ்ர்ல அவன் ஒரிஜினாலிடியே இழந்திருப்பான்.
 
Author Ji, after reading this episode, என் கற்பனையில் எழிலன்…

பாலு ப்ரியன் மட்டும் மாமனார் & மச்சான் மெச்சும் மாப்பிள்ளை ஆகியிருந்தால், அவன் கதி…. As in picture…
 
Attachments

  • IMG_0122.jpeg
    IMG_0122.jpeg
    107.3 KB · Views: 0

Advertisement

Advertisement

Back
Top