அத்தியாயம் - 11- தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையை ஒலிம்பிக் ரேஸ் ஒடுற வேகத்தில் எழுதிட்டு இருக்கேன். தொடர்ந்து எழுதி முடிச்சிடுவேன்னு நம்பறேன்.

இதோ பதினொன்றாம் அத்தியாயம் இரு பாகங்களாகக் கொடுத்து இருக்கிறேன். படித்துக் கருத்திடுங்கள்

மேகம் - 11 (1)

மேகம் - 11 (2)

நட்புடன்
தேவி
 
ஒண்ணு மட்டும் புரியுது ,இந்த நிலவன் பையன் நிலா அருகில் இருந்தால் அவளை சுயமா இருக்க விடமாட்டான்.
ஆத்தர்ஜி இந்த சிடுமூஞ்சி நிலவனுக்கு ஒரு ஜோடி சேர்த்து அவனை நிலாவிடம் இருந்து பிரித்து விடுங்க .
எழுதுங்க எழுதுங்க சீக்கிரமா எழுதுங்க ,இவ்ளே தூரம் வந்தாச்சு இன்னும் கொஞ்சூண்டுதூரம் தான் இருக்கு❤️
 
நிலவனுக்கு ஜோடியா. நல்ல ஐடியா தான். அவன் மைண்ட்லே தங்கச்சி மட்டும் தான் இருக்கும். உங்க கமெண்ட்ஸ் தான் வேகமா எழுத முடிஞ்சது. நன்றி மா.
 
சென்னையில், அதுவும் born with golden spoon நிலவழகி இந்த காலேஜ் வந்தது ஏன்? குறிப்பாக வரலாறு பாடங்கள் தேர்ந்தெடுத்தது ஏன் என அனைத்து கேள்விகளுக்கும் அத்தனை ரியலிஸ்டிக்கான காரணங்களை இணைத்த உங்கள் திட்டமிடுதல் அபாரம் ஆத்தரே.

சேர்த்து வைத்தது விதியா என பாடும் மாப்பிள்ளை சாரே! நிலாவை உங்க கண்முன் நிறுத்திய பெருமை எல்லாம் எங்க நிலவனைத் தான் சேரும்… தெரிஞ்சுக்கோங்க…

அப்புறம் அந்த பாட்டு… எழிலன் மட்டும் இல்லை. நானும் பார்த்தேன்..கேட்டேன்… ரசித்தேன்…

Advertisement

Advertisement

Back
Top