அத்தியாயம் 12

Advertisement

அடடா சந்தா தீப்தியை ஆரத் தழுவிட்டாளே இதனால அந்த அசரீரி சொன்ன மாதிரி ஏதாவது ஆகிடுமா🥺🥺🥺
குழந்தைக்கு எதுவும் ஆகாம அவளை தொட்ட ராசிக்கே சந்தானலக்ஷமிக்கு சந்தான பாக்கியம் கிடைச்சிடனும்.

லட்சுமி நீங்க உங்க மகனையும் மருமகளும் வீட்டுக்குள்ள வச்சே ஒதுக்கி வச்சு கொடுமைப்படுத்தாம அவங்கள தனிக்குடித்தனம் அனுப்பி வச்சாவது கொஞ்சம் நிம்மதியா இருக்க விடுங்க.

சந்தானலக்ஷமி,வாத்சல்யன் ரெண்டு பேருக்குமே எந்த பிரச்சினையும் இல்லை,ஆனா குழந்தை பிறக்காமல் இருக்கு. ஒரு வேளை புவனா ஏதாவது வேலை பார்க்கறாளா சந்தா சாப்பிடறதுல பீரியட்ஸ் ஆகறது மாதிரி ஏதாவது கலந்து கொடுத்திருப்பாளோ?
 
Last edited:
என்னவோ நடக்கப்போகுது,
இவங்களிடம் அந்த பாப்பா வரப்போகுதா..?
அதாவது இவங்களிடம் வந்த குழந்தை கூட திரும்ப போயிடுது.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top