அத்தியாயம் - 13 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் பதிமூன்றாம் அத்தியாயம் மூன்று பாகங்களாக இதோ

மேகம் - 13 - 1

மேகம் - 13 -2

மேகம் - 13 - 3

தொடர்ந்து பதிவுகள் கொடுத்து நாளைக்குள் முடித்து விடுவேன் என்று நம்புகிறேன் நட்புகளே.

படித்துக் கருத்திடுங்கள்.

நட்புடன்

தேவி
 
பாட்டிம்மா கலக்கிட்டீங்க போங்க😀
இவன் ஒரு பாடலில் மொத்த காதலையும் கொட்டி பாடினால் யாரு தான் கண்டுபிடிக்க மாட்டார்கள்😀
பாட்டிம்மாவின் பேச்சால் மலர்மேடம் கண்காணிப்பில் ஹீரோசார் ,மாட்டிக்கிட்டியே சாரு😂
கூண்டை விட்டடு ஒரு பறவை வெளி உலகை காண வந்து இருக்கு அதுதான்நிலா 😀
கூடு நிலவன் ,ஆனாலும் இந்த வில்லனை😂 தாண்டி இவங்க காதல் ஜெயிக்குமா..?
ரொம்ப பாசக்கார பயலா இருக்கான்...இந்த வில்லன் பய ,அவனுக்கு ஒரு கதையை எழுதுங்க ஆத்தர் ஜி🙏அதுவும் அவன் துரத்தி துரத்தி லவ் பண்ணனும் ஒரு பொண்ணை😂
 
எஸ்.பி.பி சர் கதையில் ஒரு முக்கிய அங்கமாகவே வருகிறார். பாடல்களை மிக அழகாக தேர்ந்தெடுத்து எழுதறீங்க. கல்லூரி நாட்கள் அந்த கல்சுரல் டைம் ப்ராக்டீஸ் எல்லாம் மறுபடியும் கண் முன்னே வந்து போகிறது. வெரி நைஸ்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
பாட்டிம்மா .. ரசிச்சது ரொம்ப சந்தோஷம். நிலவனுக்கு ஒரு கதை. அதுவும் துரத்தி துரத்தி லவ். அவனே ஓடிப் போயிருவான். நன்றி நன்றி
 
எஸ்.பி.பி சர் கதையில் ஒரு முக்கிய அங்கமாகவே வருகிறார். பாடல்களை மிக அழகாக தேர்ந்தெடுத்து எழுதறீங்க. கல்லூரி நாட்கள் அந்த கல்சுரல் டைம் ப்ராக்டீஸ் எல்லாம் மறுபடியும் கண் முன்னே வந்து போகிறது. வெரி நைஸ்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
எஸ்பிபி சர் பற்றி சொன்னது ரொம்ப சந்தோஷம். இந்த கதையில் நான் ரொம்ப ரசிச்ச கேரக்டர் அவர் பாடல் தான். அது உங்களுக்கும் பிடிச்சது எனக்கும் சந்தோஷம். நன்றி நன்றி
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top