தேன் சிந்துமோ மேகம் கதையின் பதினாறாம் அத்தியாயம் பகிருந்து இருக்கிறேன் நட்புகளே
படித்துக் கருத்திடுங்கள்.
லிங்க்
மேகம் - 16
நட்புடன்
தேவி
படித்துக் கருத்திடுங்கள்.
லிங்க்
மேகம் - 16
நட்புடன்
தேவி
Last edited:
செம எபி. வந்தனா என்னதான் நினைச்சு இருக்கா? இவங்க எல்லாம் என்ன பண்ண போறாங்க அப்படின்னு ஒரு சஸ்பென்சோடா படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. வெரி நைஸ்
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
உங்க கமெண்ட்ஸ் படிச்சு நானும் ஹாப்பி. நன்றி நன்றிசெம எபி. வந்தனா என்னதான் நினைச்சு இருக்கா? இவங்க எல்லாம் என்ன பண்ண போறாங்க அப்படின்னு ஒரு சஸ்பென்சோடா படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. வெரி நைஸ்
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
உண்மை தான். சிலர் அப்படித்தான். மிக்க நன்றி.வந்தனாக்கு நல்ல மூக்குடைப்பு ,தேவையிலலாமல் பொறாண்மை கொண்டால் இப்படி தான் நடக்கும்,படிப்பில் போட்டி போட்டு முன்னாடி வாங்கம்மா வந்தனா.
ஆமாம். நன்றி மாவந்தனா மாதிரி ஆள்களுக்கு தேவைதான்.