அத்தியாயம் - 16 -தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
தேன் சிந்துமோ மேகம் கதையின் பதினாறாம் அத்தியாயம் பகிருந்து இருக்கிறேன் நட்புகளே

படித்துக் கருத்திடுங்கள்.

லிங்க்

மேகம் - 16

நட்புடன்
தேவி
 
Last edited:
செம எபி. வந்தனா என்னதான் நினைச்சு இருக்கா? இவங்க எல்லாம் என்ன பண்ண போறாங்க அப்படின்னு ஒரு சஸ்பென்சோடா படிச்சேன். நல்லா எழுதி இருக்கீங்க. வெரி நைஸ்
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
வந்தனாக்கு நல்ல மூக்குடைப்பு ,தேவையிலலாமல் பொறாண்மை கொண்டால் இப்படி தான் நடக்கும்,படிப்பில் போட்டி போட்டு முன்னாடி வாங்கம்மா வந்தனா.
 
உங்க கமெண்ட்ஸ் படிச்சு நானும் ஹாப்பி. நன்றி நன்றி
 
வந்தனாக்கு நல்ல மூக்குடைப்பு ,தேவையிலலாமல் பொறாண்மை கொண்டால் இப்படி தான் நடக்கும்,படிப்பில் போட்டி போட்டு முன்னாடி வாங்கம்மா வந்தனா.
உண்மை தான். சிலர் அப்படித்தான். மிக்க நன்றி.
 
செழியன் மிக அழகாக ஹான்டல் பண்ணிருக்காரு.

இப்படி எல்லாருடைய கவனத்திற்கும் வந்தவர்கள், திருமணம் செய்துகொண்ட போது என்னென்ன ரியாக்‌ஷன் எல்லாம் வந்திருக்கும். முக்கியமா பெற்றோர் சம்மதம் சொன்ன விதம்; இதையெல்லாம் அறிய ஆவலாக இருக்கிறது ஆத்தரே.

கல்லூரியை மையப்படுத்தி வரும் சமீபத்திய படங்கள் பெரும்பாலும் பாதுகாப்பு குறைவால் பெண்களுக்கு ஏற்படும் அபாயங்களை வெளிச்சம் போட்டுக் காட்டி, நம்மை ஒரு வித பயத்தில் தள்ளுகிறது.

இங்கே இந்த கதையில் நீங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்திவரும் safety measures படிக்க மனத்திற்கு நிம்மதி தருகிறது. அழகான வழிகாட்டல். நன்றிகள் பல ஆத்தரே!

செய்தி கேட்ட அண்ணன் சீறிப் பாய்ந்து வர காத்திருக்கிறோம். ஏன்மா வந்தனா! எங்க பாஷா பாய்ய ஆன்டி ஹீரோ ஆக்காம ஓய மாட்ட போலியே…
 
Advertisement

Advertisement

Back
Top