அத்தியாயம் 17 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

கதையின் பதினேழாம் அத்தியாயம் இரண்டு பாகங்கள் பதிவிட்டு இருக்கிறேன். படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேகம் - 17-1

மேகம் - 17-2


நட்புடன்
தேவி
 
இப்படி ஒரு பிரபோசல் நான் எதிர்பார்க்கலை. எழிலன் கொஞ்சம் அவாரப் பட்டு விட்டான் என்று கூட தோன்றியது. முதலில் நிலாவிடம் பேசி இருக்க வேண்டும் கூட தோன்றியது. ஸ்டில் அண்ணனோட லிட்டில் பிரின்சஸ் நேரே அங்கேதான் போய் நிற்கும். ஸோ கடகடன்னு மூவ் பண்றதே நல்லது அப்படின்னு எழிலன் முடிவு பண்ணிட்டான்.

வெகு இயல்பா பரபரப்பு இல்லாமல் அழகா கல்யாணத்தை முடிச்சிடிங்க/ படபட அத்தியாயம். நைஸ் டு ரீட்

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
அடப்பாவி ஹீரோ !என்ன இப்படி பண்ணிட்டாய்🤛
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கிட்டான்,
நிலா தனதுக்குள்ள என்ன இருக்கு,
அவள் இவனிடம் அமைதியா ஆகிட்டாள்,புயலுக்குபின் புகம்பம் வரப்போகுதா..?
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top