அத்தியாயம் - 18 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்

கதையின் பதினெட்டாம் அத்தியாயம் இரண்டு பாகங்கள் இங்கே கொடுத்து இருக்கிறேன்.

மேகம் - 18-1

மேகம் - 18 -2

இன்னும் இரண்டு அத்தியாயங்களில் கதை நிறைவடையும். படித்துக் கருத்துகள் பகிருங்கள்.

நட்புடன்

தேவி
 
இங்கேயும் எழிலனுக்கு அவசரம்தான். கணவன் மனைவி இருவரும் கொஞ்சம் மனம் விட்டு பேசி இருக்கலாம். நிலா இன்னும் லிட்டில் பிரின்சஸ் ஆகவே இருக்கிறாள். காட்சிகள் மிக இய்லாபாக இருக்கு. இந்த காலத்தில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான் பெரிதாகி டைவர்ஸ் வரை போகிறது. நிலாவும் சரி எழிலனும் சரி இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம்.

வெகு இயல்பான் அத்தியாயம்/
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
முதல் தப்பு நிலவன் மேல் தான் ,அவஙக பர்சனலுக்குள்ள போய் இருக்க கூடாது.
அடுத்து கணவன் மனைவி இருவரிடமும் ,அவங்க இருவரும் தங்கள் மனதில் இருப்பதை மனம்திறந்து பேசிக்கவே இல்லை ,அவன் அப்படி பேசியிருந்தாலும் ,நிலா கிளம்பி போய் இருக்க கூடாது.
 

Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top