அத்தியாயம் - 18 - தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃப்ரெண்ட்ஸ்

கதையின் பதினெட்டாம் அத்தியாயம் இரண்டு பாகங்கள் இங்கே கொடுத்து இருக்கிறேன்.

மேகம் - 18-1

மேகம் - 18 -2

இன்னும் இரண்டு அத்தியாயங்களில் கதை நிறைவடையும். படித்துக் கருத்துகள் பகிருங்கள்.

நட்புடன்

தேவி
 
இங்கேயும் எழிலனுக்கு அவசரம்தான். கணவன் மனைவி இருவரும் கொஞ்சம் மனம் விட்டு பேசி இருக்கலாம். நிலா இன்னும் லிட்டில் பிரின்சஸ் ஆகவே இருக்கிறாள். காட்சிகள் மிக இய்லாபாக இருக்கு. இந்த காலத்தில் இது போன்ற சின்ன சின்ன விஷயங்கள்தான் பெரிதாகி டைவர்ஸ் வரை போகிறது. நிலாவும் சரி எழிலனும் சரி இன்னும் கொஞ்சம் யோசித்து இருக்கலாம்.

வெகு இயல்பான் அத்தியாயம்/
ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
முதல் தப்பு நிலவன் மேல் தான் ,அவஙக பர்சனலுக்குள்ள போய் இருக்க கூடாது.
அடுத்து கணவன் மனைவி இருவரிடமும் ,அவங்க இருவரும் தங்கள் மனதில் இருப்பதை மனம்திறந்து பேசிக்கவே இல்லை ,அவன் அப்படி பேசியிருந்தாலும் ,நிலா கிளம்பி போய் இருக்க கூடாது.
 
உண்மை. அவசரம் தான். அதே போல சின்ன சின்ன விஷயங்கள் தான் டிவோர்ஸ் வரை செல்லவும் காரணமாக இருக்கிறது.

அழகான கமெண்ட். மிக்க நன்றி
 
முதல் தப்பு நிலவன் மேல் தான் ,அவஙக பர்சனலுக்குள்ள போய் இருக்க கூடாது.
அடுத்து கணவன் மனைவி இருவரிடமும் ,அவங்க இருவரும் தங்கள் மனதில் இருப்பதை மனம்திறந்து பேசிக்கவே இல்லை ,அவன் அப்படி பேசியிருந்தாலும் ,நிலா கிளம்பி போய் இருக்க கூடாது.
கண்டிப்பா. நிலவன் பக்கம் தப்பு இருக்கு. அடுத்து தம்பதிகள் மனம் விட்டுப் பேசாததும் காரணம். தொடர்ந்த கருத்துக்களுக்கு மிக்க நன்றி
 
முதல் தப்பு நிலவன் மேல் தான் ,அவஙக பர்சனலுக்குள்ள போய் இருக்க கூடாது.
அடுத்து கணவன் மனைவி இருவரிடமும் ,அவங்க இருவரும் தங்கள் மனதில் இருப்பதை மனம்திறந்து பேசிக்கவே இல்லை ,அவன் அப்படி பேசியிருந்தாலும் ,நிலா கிளம்பி போய் இருக்க கூடாது.
நிலவன் மேல எந்த தப்புமே இல்ல தனி ஜி. அவன் எப்பவும் போலத்தான் இருக்கான்.

எழிலன்தான் “அந்த நிலாவாத் தான் நான் கையில பிடிச்சேன்” அப்படின்னு ஏதோ நிலா இவனுக்கு மட்டும்தான் சொந்தம்ன்ற மாதிரி ஓவரா ஆடுறான். போதாக்குறைக்கு மனைவியின் innocence, attachment எல்லாம் தெரிஞ்சும் சபையில் இப்படி விட்டுக்கொடுக்கலாமா?

@TNWContestWriter086 ஆத்தர்ஜி! எழிலன் நிறைய வாய் விட்டுட்டான். As a human being; professor; lover; father; excellent role model. ஆனால் as a husband total failure. எல்லார் முன்னாடியும் he has let down his wife. மனசே கேக்கல ஆத்தரே…

நிலாவும், அண்ணன்-கணவன் நெடுநாள் பனிப்போர் பற்றி தெரிஞ்சியிருந்தும் இந்த நூறு நாளுல அதை சரிசெய்ய எந்த முயற்சியும் எடுக்கல.

ரெண்டு பேரும், ஒரே எபியில் என்னை இவ்வளவு புலம்ப வச்சுட்டாங்களே… OMG
 
Advertisement

Advertisement

Back
Top