அத்தியாயம் - 19 தேன் சிந்துமோ மேகம் (pen ultimate)

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதையின் இறுதி அத்தியாயத்திற்கு முந்தைய அத்தியாயம் பதிவிட்டு இருக்கிறேன்

லிங்க் இதோ

மேகம் - 19
படித்துக் கருத்திடுங்கள்.

நட்புடன்
தேவி
 
எழிலனும் நிலாவும் நிறைய பேசி இருக்கணும். அவங்களுக்கு நிறைய நேரம் இருந்தது. அவள் கருவுற்று இருக்கும் போது எழிலன் கொஞ்சம் ஆதரவாக பேசி இருந்தால் இது இத்தனை தூரம் சென்று இருக்காது. இருவருக்கும் இடையில் ஒரு மெல்லிய திரைதான் இருக்கிறது. சின்னதாக கீறினால் விழுந்து விடும் குழந்தை மஞ்சரி அதை செய்வாள் என்று தோன்றுகிறது. பார்க்கலாம்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்து இத்தனை வருசம் பிரிந்து இருக்காங்க ,ஒர்த்தவங்க இறங்கி போய் இருக்கலாம்.
 
அருமையான கருத்துகள். குழந்தை அந்த திரையைக் கிழித்து விடுவாள். மிக்க நன்றி
 
கணவன் மனைவி இருவரும் பேசாமல் இருந்து இத்தனை வருசம் பிரிந்து இருக்காங்க ,ஒர்த்தவங்க இறங்கி போய் இருக்கலாம்.
உண்மை. ஒருவகையில் நிலாவிற்கு இருக்கும் வருத்தமும் சரியாக நேரம் வேண்டும் தானே. மிக்க நன்றி மா.
 
சாது மிரண்டால் என்பதற்கு நிலா சரியான உதாரணம்.

இவங்க ரெண்டுபேருக்கும் பாட்டுலேயே குடும்பம் நடத்திடலாம்ன்னு நெனப்போ. ஒரு சாரி கூடக் கேட்காம இப்போ குழுந்தை கண்ணுல நிக்குறா நிலாவை மிஸ் பண்ணறேன்னு ஓடி வந்திருக்க எழிலன் இன்னும் பெருசா மாறலன்னு தான் தோணுது. அவங்க அப்படியே திருச்சிக்கு வந்தாலும், மனைவி குழுந்தைன்னு நாலு நாள் சந்தோஷமா இருந்துட்டு பழையபடி முருங்கை மரம் ஏறிடுவானோன்னு சந்தேகப்படத் தான் தோணுது.

ஒரேவொரு நிம்மதி! மலர் & செழியன் இருவருமே ரொம்ப ரொம்ப நியாயமானவர்கள்.
 
Advertisement

Advertisement

Back
Top