அத்தியாயம் - 20 தேன் சிந்துமோ மேகம் (இறுதி அத்தியாயம்)

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ் ,

கதையை ஒருவழியாக முடித்துவிட்டேன். இறுதி அத்தியாயத்தின் இரண்டு பாகங்கள் லிங்க் இதோ.

மேகம் - 20.1

மேகம் - 20.2

படித்து ஆதரவளித்த அனைவருக்கும் நன்றிகள் . :love: :love: 🙏 🙏

நட்புடன்

தேவி
 
அழகான நிறைவான முடிவு. குழந்தை சேர்த்து வைப்பாள் என நின்னைதேன். நிலவனை பேசி விட்டான். சிம்பிள் அண்ட் ஸ்வீட்டா இருந்தது இந்த த்தியாயம். சிவஞானம் கடை வரை அழகா கொண்டு வந்து சேர்த்து முடிச்சிட்டீங்க.

அவர்கள் கல்லூரி காலம் தொடங்கி பிரிந்து இணைவது வரை எஸ்.பி.பி சர் துணை வந்தது அழகா இருந்தது. நிலவன் ஆதிரா சேர்த்து வைப்பீங்கன்னு நினைச்சேன். அவன் கடையை பார்த்துக் கொள்வது கூட நல்லாவே இருந்தது.

கதையில் எல்லாரும்மே நல்லவர்களாகவே இருந்தது ஹைலைட். ரிலாக்ஸ்டா கூலா டென்ஷன் இல்லாமல் படிக்க ஒரு கதை. வெறி நைஸ்.

ப்ரியங்களுடன்
வத்சலா ராகவன்
 
சூப்பர் டூப்பர் ஆத்தர் ஜி❤️
தாத்தாவின் கனவை யாருமே ஏற்க தயாரில்லை என்று புரிந்து அவரின் முடிவு சூப்பர்,ஆனாலும் இந்த நிலவன் பையா இப்படி ஒரு நல்ல முடிவு எடுப்பான் என தெரியாது.
அதைவிட இவன் கிராமத்து வாழ்க்கையை விரும்புவான் என்றும் தெரியலை,
இவனுக்கு இந்த கிராமத்தில் ஒரு பொண்ணு கிடைக்காமலா போகும்🤪
ஹீரோ சார் நிலாவை பக்குவமா பாக்கணும்😀
அழகான கதை ❤️நிறைவான முடிவு❤️
உங்க கதையில் எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க😀
 
அருமையான ரிவ்யு மாதிரி கொடுத்து இருக்கீங்க. நீங்கள் கொடுத்த தொடர்ந்த ஊக்கம் தான் கதையை முடிக்க உதவியது. இதமான கதையாகக் கொடுக்கத் தான் முயற்சித்தேன். அது சரியாகச் சென்று சேரந்தத்தில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றிகள்.

நட்புடன்
தேவி
 
சூப்பர் டூப்பர் ஆத்தர் ஜி❤️
தாத்தாவின் கனவை யாருமே ஏற்க தயாரில்லை என்று புரிந்து அவரின் முடிவு சூப்பர்,ஆனாலும் இந்த நிலவன் பையா இப்படி ஒரு நல்ல முடிவு எடுப்பான் என தெரியாது.
அதைவிட இவன் கிராமத்து வாழ்க்கையை விரும்புவான் என்றும் தெரியலை,
இவனுக்கு இந்த கிராமத்தில் ஒரு பொண்ணு கிடைக்காமலா போகும்🤪
ஹீரோ சார் நிலாவை பக்குவமா பாக்கணும்😀
அழகான கதை ❤️நிறைவான முடிவு❤️
உங்க கதையில் எல்லோரும் ரொம்ப நல்லவங்களா இருக்காங்க😀
ரொம்ப ரொம்ப நன்றி மா. நீங்க கதையின் முதல் அத்தியாயத்திலிருந்து தொடர்ந்து கொடுத்த கருத்துக்கள் தான் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. அதற்கு மிகுந்த நன்றிகள்.
உங்களின் கமெண்ட்ஸ் கதையை எப்படி ரசிச்சுப் படிக்கறீங்கனு தெரிஞ்சது. அதுக்கு மிகப் பெரிய நன்றிகள்.
தொடர்ந்து எங்களைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஊக்கமளிக்க கேட்டுக் கொள்கிறேன்.

அன்புடன், நட்புடன்

தேவி
 
Advertisement

Latest Audio Novels

Advertisement

Back
Top