அத்தியாயம் - 6- தேன் சிந்துமோ மேகம்

Advertisement

TNWContestWriter086

Well-known member
Member
ஹலோ ஃபிரண்ட்ஸ்

தேன் சிந்துமோ மேகம் கதைக்கு நீங்கள் கொடுக்கும் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் நட்புகளே.

இதோ கதையின் ஆறாம் அத்தியாயம் பதிவிடப்பட்டுள்ளது. அடுத்த அத்தியாயம் இன்று இரவு பகிரப்படும் நட்புகளே.

படித்துக் கருத்துகள் பகிர்ந்து கொள்ளுங்கள்.

மேகம் - 06

நட்புடன்
தேவி
 
நிலவனின் குணத்தை படம் பிடித்துக் காட்டும் இந்த அத்தியாயம் அழகோ அழகு. அவனை ரொம்பப் பிடிச்சுப்போச்சு.

இந்த ஓவர் பாசக்கார பிள்ளைக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சிருங்க. அது எப்படி வளைந்து கொடுக்காமல் போகுறான்னு பார்க்கலாம்…

மஞ்சு குட்டி, காலை வணக்கம் சொல்வதற்கான காரணம் மிக மிக அழகு!
 

Advertisement

Advertisement

Back
Top