அந்தியூரான் - 5

Advertisement

Dhanuja

Well-known member
Member
சிவகாமி 🤓🤓🤓

மாமன் மச்சான் பனிப்போர் 🤨🤨🤨🤨

புருஷன் பொண்டாட்டி இரண்டு பேரும் கொஞ்சிக்கிட்டா இருக்காங்க 🤨 🤨 இங்க மூன்றாம் உலக போரே நடக்குது 😐 😐 😐 😐

குமாரி 😖 😖 😖
 
Last edited:
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
தணிகா..... எதிலும் பிடிப்பு இல்லை என்றால் சாமியாரா போக வேண்டியது தானே 😟😟😟 எதுக்கு இரண்டாவது கல்யாணம் 😠😠😡😡😤😤
 
நைஸ் எபிசோட் 🤩🤩🤩
தணிகா..... எதிலும் பிடிப்பு இல்லை என்றால் சாமியாரா போக வேண்டியது தானே 😟😟😟 எதுக்கு இரண்டாவது கல்யாணம் 😠😠😡😡😤😤
உங்க ஹீரோயின் மட்டும் என்னவாம் 😏 😏 😏 அண்ணன் கல்யாணம் பண்ணிக்க சொன்னான் அதான் பண்ணிக்கிட்டா 🙁 🙁 அண்ணன் வீட்டுக்கு கூப்பிட்டான் உடனே போயிட்டாள் 😖😖 அண்ணன் ஊரை விட்டு போவோம் என்று சொன்னான் அதுக்கும் மண்டைய ஆட்டி கிட்டு கிளம்பிட்டா 🤨🤨🤨🤨🤨🤨
 

Advertisement

Advertisement

Back
Top