சங்கரனா கூட இருக்கலாம்.கங்காவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிடுச்சா . அந்த திருமணம் அப்பாவோட முடிவா இருக்குமோ
வசுந்தரா ஏதோ திட்டத்தோடு தான் கங்காவ வர வச்சிருக்காங்க
அந்த எஸ் க்கு சொந்த காரன் வசுந்தரா மகனா இருக்குமோ
எதிர்வீடு தான் நம்ம கங்கை மணாளன் வீடா
டைட்டில்க்கும் நம்ம ஹீரோயின் பேருக்கு முன்னாடி இருக்க எஸ் க்கும் மேட்ச் ஆகிற மாதிரி ஒரு பெயர் வைக்கணும்னா ஹுரோ பேரு சங்கமன் என்று இருக்குமோ