Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அனுஶ்ரீயின் கங்கையின் சங்கமம் அத்தியாயம் 6

Advertisement

கங்கா சூப்பர்.... 👍
சந்துரு என்ன பேசுனாலும் அதுக்கு தக்க பதிலடி உடனுக்குடனே குடுத்து நோஸ் கட் பண்ணி வுட்டுட்டா... 🤭
இவங்க சண்டையில இவங்க வாகனம் தான் அதிக சேதாரமாகுது.....😆
சந்துரு கங்கா பத்தி எல்லாம் வசுந்தரா க்கு தெரிஞ்சுருக்கு...
 
டேய் கங்கா யார்கிட்ட பேசுனா என்னடா😤😤😤😤😤 .அதை தப்பு தப்பா பேசறே😡😡😡😡😡😡😡😡.கங்கா சரியான பதிலடி குடுத்தா ஜெஎம்டிக்கு. முன்னாடியே இரண்டு பேத்துக்கும் அறிமுகம் இருக்குமோ?.🤔🤔🤔🤔🤔🤔🤔.
😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
டேய் உன்ற காரோட நாலு டயரும் பணாலாகிப்போச்சுடா.
 
Ore clash ah irukku ... ivangalukkulla crush irukka vaippu irukkaa .... ennamo nadanthirukku....
 
சந்துருவின் முதல் சலனமா…. எப்போதும் கோப பட்டுக்கொண்டு தானே இருக்கார்.
அருமை
 
Top