Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அன்று காதல் பண்ணியது 6

Advertisement

ப்ரீத்தி சித்துக்கு சரியான துணை.... இவனோட பழைய காதலை ப்ரீத்திகிட்ட சொல்லலையே... இதனால பின்னாடி எதுவும் பிரச்சனை வருமோ.... சாத்விகாவும் அதே கடையில இருக்காளே அவளுக்கு சித்து பேமிலியை தெரியும் தானே.... எதுவும் குளறுபடி பண்ணிடுவாளோ...
 
பிரீத்தி எட்டு வருச லவ் ஆவ்சம். சித்து பிரீத்தி வூட்டுக்கு வரும்போது கொஞ்சம் தலைய அங்கிட்டும் இங்கிட்டும் பாத்திருந்தீன்னா உன்ற லைஃப் வேற லெவல்ல மாறியிருக்கும். இந்த சாத்வீகாவ பாத்ததால அந்த பக்கிப் பய எதோ அந்நியசக்திகிட்ட இருந்து நாட்டைக் காப்பாத்தறவனாட்டம் தகிடுதித்த வேலையெல்லாம் பாத்தான்.
அச்சோ புடவை எடுக்க வந்த இடத்துல ஏதாவது குளறுபடி ஆகுமோ?.
 
Top