தேங்க்ஸ்மாஅடேய் அபியா உன்ற LKG காதல் கதை அதுவும் உன்ற ஆளு புழுவாகி பூச்சியாகி கைகால் முளைக்கும் போதே புரபோசு பண்ணியிருக்கிற. என்ன ஒரு தெய்வீகக் காதல் உன்றது. அப்புடியே புல்லரிக்குது படிக்கும் போது![]()
Nice episode![]()
அபிநயங்களின் விழிகளில் அடுத்த பதிவோடு வந்து விட்டேன். படித்து பார்த்து தங்கள் கருத்துக்களை பகிரவும். சென்ற பதிவிற்கு கருத்துகளை அளித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.