atutha kanthabavanam ithu fully family story 





Thank you so much for your love and support throughout this journey with அமுதமழை சாரல்.எப்படி சொல்ல அவ்வளவு சுப்பர் சுப்பர் எனக்கு இனி இவங்க கூட பயணிக்க முடியதே என்ற கவலை மட்டுமே உங்களுடைய ஒவ்வொரு கதையும் மனசுல பதிஞ்சு இருக்கு கருணாம்பிகை ராஜிம்மா வில்வா பாரி அருந்ததி தமயந்தி பின்ன பாட்டி தாத்தாஸ் சுமதி தர்மராஜ் சங்கரன் இவங்க எல்லாம் நேரில் பார்க்கர மாதிரி இருந்துச்சு சிரிச்சு சிரிச்சு அவ்வளவு happy - யா கதை கொண்டு போனிங்க எப்படி பாராட்டுவது தெரியமா இருக்கு கதை ஒரு இடத்திலும் தொய்வே இல்லாம எல்லா epi யும் சுப்பர கொண்டு போனிங்க நிறைவா இருந்துச்சு கதை
Thank you so much Sis for your love and support throughout the story.. Your comments meant a lot..நல்ல கலகலப்பான குடும்ப கதை![]()
![]()
![]()
வாழ்த்துக்கள் மா.. ரொம்ப ரசித்து படித்தேன்
![]()
Thank you so much sis for your love and support throughout the storyகருணா அபயா
ரொம்ப நல்லா இருக்கு கதை
Thanks a lot sis for your love and supportHi sis . Super. Arumaiyana kathai. rompa nalla irukku. negative character illatha oru arumaiyana family story. thank you sis. with regards from rajinrm