Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகிய தீயே அன்புள்ள திமிரே 4

Advertisement

Lava_iin

Member
Member
ஹாய் ப்ரெண்ட்ஸ்

இதோ 4th epi போட்டாச்சு படிச்சுட்டு கருத்து மறக்காம சொல்லுங்க உங்களோட கமெண்ட்ஸ் தான் எனக்கு எனர்ஜி பூஸ்டர்...

இதுவரை கமெண்ட் செய்த அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்
 
இந்த நித்யாவையும்,அவங்க அம்மாவையும் சீக்கிரமாக இடத்தை காலி பண்ணவைங்கபா,இம்சைங்க.
😡😡😡😡😡😡

லிட்டில் ஏஞ்சல் இனி உங்க அம்மாவ நீங்க தான் அன்பா பார்த்துக்கணும்.
🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️🧚‍♀️
 
இருக்குற இடம் ஆஸ்பத்திரி தானே.
யாராச்சும் பேண்டேஜூ துணி பிளாஸ்டர் இருந்தா கொண்டாந்து வாயடிச்சி ஒட்டிவுடுங்கப்பா 😡😡😡😡😡😡🤬🤬🤬🤬🤬🤬🤬🤬
வாயத்திறந்தா ஒட்டைப் பானைல ஈ பூந்தமாதிரி லொடலொடன்னு ஆம்பிளபுள்ளன்னு ஒரே டயலாக்கையே பேசிகிட்டு இருக்குது.
 
அனல் ஆசை படி‌ பெண் குழந்தை பிறந்துடுச்சி 🤗🤗🤗🤗 ஆனால் அந்த சந்தோஷத்தை கூட அனுபவிக்க விடாமல் நித்யா கலகம் மூட்டுதா 🥶🥶🥶🥶

நித்யா இவளுக்கு எல்லாம் ராதா தான் சரியான ஆளு 🧐🧐🧐🧐 நல்லா கேட்டுருப்பாங்க அதையும் தேவகி கெடுத்து விட்டுட்டாங்க 🤦🤦🤦🤦

ராதா சரியா சொன்னாங்க இது ஒரு குடும்பம் என்று தேஜுவயும் சேர்த்து மாட்டி விட்டுடாங்க 🙂🙂🙂🙂🙂

நித்யா நீயும் உங்க அம்மாவும் பொண்ணுங்க தான 😡😡😡 இல்லை வேற ஏதும் காட்டேறி பிறவியா😈😈😈😈😈

அனலா நீயும் உன் பொண்டாட்டி கண்ணு முழிக்கிற வரை அவ கூட இருந்துட்டு அதுக்கு பிறகு குழந்தைய பார்க்க போய் இருக்கலாம் 🤪😉😉😝😆 இப்பவும் வந்துட்டு இரண்டு வார்த்தை பேசிட்டு ஓடுற 😜😜😜😜

அனல் சாதாரணமா செய்ற விஷயம் கூட நித்யா பேச்சோடு சேர்த்து வச்சு பாக்க தோணுது அஷுக்கு 🤗🤗🤗🤗🤗

அஷு நீ அனல் கிட்ட வாயை திறந்து சண்டை போட்டால் மட்டும் தான் அவனுக்கு புரியும் 🥶🥶🥶

 
Top