ஹாய் டியர்ஸ் புதிய கதையோடு வந்துவிட்டேன். போன கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் பல. இந்தக் கதை படிச்சு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க.
தேங்க்ஸ் மா பொண்ணு பார்க்க வந்தது அவினாஷ்க்கு மாஇனிய மாட்டு பொங்கல் நல் வாழ்த்துக்கள்
அழகினியன் இவனுக்கு தான் பொண்ணு பார்க்க வந்திருக்காங்களா ஆனால் வண்டிய விட்டு இறங்க மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான்
சித்ரபாலா படிக்கணும் என்று ஆசை படுறா ஆனால் வீட்டுல கல்யாணம் செய்து வைக்க முயற்சி பண்றாங்க
சித்ரா ஆசை படி கல்யாணத்துக்கு பிறகு அவளோட ஆசை நிறைவேறுமா என்று பார்ப்போம்
அண்ணனுக்கு ஜோடி நான் டைட்டிலை பார்த்ததும் ஓவியா தான் ஹீரோயின் என்று நினைச்சேன் ஆனால் அவளுக்கு கல்யாணம் ஆகிடுச்சுதேங்க்ஸ் மா பொண்ணு பார்க்க வந்தது அவினாஷ்க்கு மா