Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அழகோவியம் உயிரானது -01

Advertisement

இப்ப யாருக்கு பொண்ணு பார்க்க வந்துருக்கறதா அழகினியனோட அம்மா-அப்பா நினைக்கிறாங்க? அதையே தான் அழகினியனும் நினைக்கிறானா? ஒண்ணுமே புரியலையே.
இதுல பொண்ணு வீட்டுக்காரங்க அவிநாஷை மாப்பிள்ளைன்னு நினைக்கிறாங்களே. அவங்களுக்கு மாப்பிள்ளை பையனோட பெயர் மட்டும் தான் தெரியுமா இல்லை ஆளையே தெரியுமா? பொண்ணுக்கு எந்த அளவுக்கு விஷயம் தெரியும். இப்படி எல்லாமே. Suspense-ஆ இருக்கே 🤔
 
தங்கச்சியை பொண்ணு பாக்க
வந்து இருக்காங்க
பெரியவளுக்கு கல்யாணம் ஆகி
வீட்டில் இருக்காளா
அவள தான் வெளிய
வரவேண்டாம்னு சொல்றாறு போல

தம்பிக்கு பாக்க வந்துட்டு
அண்ணன் உ.ள்ள வரலயா
 
ஹாய் டியர்ஸ் புதிய கதையோடு வந்துவிட்டேன். போன கதைக்கு நீங்க கொடுத்த ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் பல. இந்தக் கதை படிச்சு பார்த்து எப்படி இருக்குனு சொல்லுங்க. 😍😍😍🥰🥰🥰💐💐💐💐

Nirmala vandhachu 😍😍😍
Best wishes for your new story ma 💐💐💐
 
அருமையான ஆரம்பம்.😍😍😍
அவினாஷூக்கு பொண்ணு பாக்க வந்திருக்காங்க அப்ப அழகுக்கு?🤔🤔🤔🤔🤔
வளவன் ஓவியாக்கு கண்ணாலம் ஆகிடுச்சு.
ஓவியாவ ஏன் ரூமை வெளிய வரவேண்டாம்னு சொல்றாரு?
இன்னொரு வூட்டுக்கு அனுப்பிருக்கலாம்னு ஏன் சொல்லறாரு???
அப்ப ஓவியாக்கு 😱😱😱ஹஸ்பெண்ட் இல்லையா?🙄🙄🙄
 
Top