அழகுக்கு தெரியாமல் ஏதோ செய்றாங்க ஒரு ராத்திரி சமாளிச்சுட்டா போதும் என்று நினைக்குறாங்க ஓவியா வாழ்க்கையில் என்ன நடந்தது என்று அவ சொன்னா தான் தெரியும் ஆனால் அவ வாயே திறக்கமாட்டேங்குறா
பொண்டாட்டி வேண்டாம் என்று நினைக்குற நாய்ங்க ஏண்டா அந்த பொண்ணை கர்ப்பம் ஆக்கி விட்டுட்டு போறிங்க
சித்ரா நீ அம்பியா இல்லை அந்நியனா என்று புரியல எப்போ எப்படி பேசுவ என்று தெரியல
ஏம்மா கற்பகம் நீ சத்தமா பேசுறதா நினைச்சு மைண்ட் வாய்ஸ்ல பேசி கிட்டு இருக்க
இந்த கிழவனுக்கு அழகு கையால் உடம்பு முழுக்க அழகு குத்தணும் என்று விதி இருக்கு