Heart breaks, but unga narration appadiyea padam pakiramathiri iruthuchu.Hi,
The content might emotionally disturb weak hearts. Sensitive update. Discretion advised!!
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_1
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_2
Thanks for all your support
-Shoba Kumaran
நான் அழுது விட்டேன் அக்கா
ரொம்ப ரொம்ப நெஞ்சம் கனமான பதிவு,
ஷோபா குமரன் டியர்
இதை படிக்காமல் கதையை படித்து விட்டேன் தவறு என் மேல்தான்Hi,
The content might emotionally disturb weak hearts. Sensitive update. Discretion advised!!
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_1
செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 04_2
Thanks for all your support
-Shoba Kumaran
வாய்ப்பு இல்லைSuper UD sis.
சொல்ல வார்த்தைகள் இல்ல சிஸ். கெளரவ் மாதிரி ஆட்கள் எல்லா இடங்களிலும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை எல்லாம் அளிக்கவே முடியாதா?
அருமையான கருத்து சகோதரிபடிக்க முன்னாடி நீங்க சொல்லிட்டீங்க தான் ஆனாலும் படிக்கமா இருக்க முடியல..... வலிக்க வலிக்க படிச்சிட்டேன்...... கோமல் உலகம் இது தான் அப்ப்டினு தெரிஞ்சிக்க நீ கொடுக்க வேண்டிய விலை ரொம்ப அதிகமா ஆகிடுச்சு..... இதுக்கு காரணம் நீ உண்மையான நேசம் அப்படினு நினைச்சசு உண்மை இல்ல..... கௌரவ் நீ எல்லாம் மனுசனே இல்ல..... முடிஞ்ச உன்னோட உடலை வித்து நீ சுகமா வாழு அதை விட்டு அடுத்தவுங்க உடலையும் மனசையும் காயபடுத்த உனக்கு யாரு உரிமை கொடுத்தா..... அதை கூட அவ கிட்ட சொல்லிட்டு செய்யமா கோழையா இருக்குற உனக்கு எதுக்கு ஆண் அப்ப்டிகிற அடையாளம்..... உன்னை மாதிரி ஜென்ம எல்லாம் பிறக்க கடவுள் ஏன் தான் அனுமதி தாரோ..... யோசி கோமல் யோசி கண்டிப்பா மீள ஒரு வழி கிடைக்கும்....
நீங்க சொல்லிட்டீங்கநான் அழுது விட்டேன் அக்கா