அ09 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

wow what an epi..... எப்படி சந்தோஷமா பேசி சேட்டை பண்ணி இருக்க கோம்ஸ் .... எல்லாமே இந்த நரி பயலை நம்பி வீணா போச்சே.....

வாத்தி செம கே‌டி தான் சைட் அடிசிக்கிட்டே சைட் அடிக்காத லூக் கொடுத்து இருக்கார் அது தெரியாம கோம்ஸ் புலம்பிட்டு இருக்க..... அதுவும் அந்த சபதம் தான் ஹைலைட்..... இப்படி ஒரு சபதம் போட்டா எப்படி மூர்த்தி ஸார் உன்னை மறக்க முடியும்.....
:D:D:D:D
ava sabadhatha ini mael avar dhan mudikanum.
 
பெட்டு கட்டி பொண்டாட்டி ஆக ஆசைபட்டவளுக்கு கடைகண் ஜாடை காட்டாம விட்டதன் விளைவு எங்கே போய் நிக்குது பாரு வாத்தி.. உன்னை என்ன செய்ய....
chinna ponnutta adaki vasichadhum oru kuthama...
 

Advertisement

Advertisement

Back
Top