அ11 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

'கோமல்'க்கு 'கெளரவ்' கிட்ட இருந்து விடுதலைகிடைத்தாகூட... துளசிக்கு அந்த நினைவுகளில் அருந்து எப்பத்தான் விடுதலை கிடைக்குமோ தெரியலையே சிஸ். மூர்த்தி சிறந்த வழிகாட்டியாக இருப்பானா துளசிக்கு.
 
நான் நினைச்சேன்..... இந்த இடத்தில் கண்ணே.... கலைமானே.... song apt ஆக இருக்குமே னு...... நீங்க கரெக்ட் ஆக போட்டுடீங்க.......
 
இங்கும் தப்பு செய்தவர்களுக்கு தண்டனை கடுமையானதாக கிடைக்குமா? பாதிக்கப்பட்டவர்கள் பாதிக்கபடாதவகையில். நல்லமாற்றம் கோமலிடம் .மூர்த்தி சீக்கிரமே தன்வசமாக்கிடுவான் தன்னவளை. சூப்பர் ஷோபா.
 

Advertisement

Advertisement

Back
Top