Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ11 - செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

Shoba Kumaran

Well-known member
Member
Hi guys,

Finally after 7 long years Nirbaya case innaiku mudivukku vandhadhu. appa-ta paesinapoe sonanga anga ellam patasu kolluthi mudiva welcome paninangalam !!
ana idhu verum oru case-ku vandha theerpu.
koodiya seekaram satamae maranum. hope Indian women gets to see sunrise soon.

Here is our story update:-

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - 11_1

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி 11_2

Thank you all for the support.
FB postings.. mgr-la encouraging words podura ella nalla ullangalukkum manamarndha nanrigal.

neenga podura comment ellam anaikae phone-la padichutaen... laptop-la ukarum bodhu dhan reply poduvaen. so reply dhan late but comments ellam apovae padichu happy agitaen.
again thx for ur comments...

Have a safe weekend (veetukullaiyae irunga.. be safe)

ஒரு பெண்ணை நாலு மிருகங்கள் சித்திரவதை செஞ்சதுக்கு ஏழு வருஷம் கழித்து ஒரு தண்டனை
அதுக்கு பட்டாசு வேறயா?
அப்பவே இவனுங்களை கண்டந்துண்டமா வெட்டிப் போட்டிருக்கணும்
அவனுங்களுக்கு ஜெயிலில் எல்லா வசதியும் கொடுத்து ஏழு வருஷம் சுகமா இருக்க வைச்சதாலே அவனுங்களுக்கு இறப்பு விருப்பமில்லை
ஒருத்தன் அந்த இடத்திலேயே நான் இல்லைன்னு சொல்றான்
ஒருத்தன் நான் மைனர்ங்கிறான்
ஒருத்தனோட பொண்டாட்டி விதவையா இருக்க விரும்பலையாம் அதனால டைவர்ஸ் கொடுக்க சொல்லுறாள்
இதுங்கெல்லாம் எவ்வளவு பெரிய கேப்மாறிங்க
இந்த ஜந்துக்களெல்லாம் அந்த பாவப்பட்ட பெண்ணின் துன்பத்தை நினைக்கலையே
 
Last edited:
ஒரு பெண்ணை நாலு மிருகங்கள் சித்திரவதை செஞ்சதுக்கு ஏழு வருஷம் கழித்து ஒரு தண்டனை
அதுக்கு பட்டாசு வேறயா?
அவனுங்களுக்கு ஜெயிலில் எல்லா வசதியும் கொடுத்து ஏழு வருஷம் சுகமா இருக்க வைச்சதாலே அவனுங்களுக்கு இறப்பு விருப்பமில்லை
ஒருத்தன் அந்த இடத்திலேயே நான் இல்லைன்னு சொல்றான்
ஒருத்தன் நான் மைனர்ங்கிறான்
ஒருத்தனோட பொண்டாட்டி நான் விதவையா இருக்க விரும்பலை அதனால டைவர்ஸ் கொடுக்க சொல்லுறாள்
இதுங்கெல்லாம் எவ்வளவு பெரிய கேப்மாறிங்க
epadiyoe poi sendhaengalae.... atleast jail-kulla irundhanga. illati ethana nirbayava uruvaki irupanga. namma oorum.. satamum!!! onnum solradhuku illa!

namma thala ezhuthu idha ellam patasu pottu kondada vaendi iruku!!!
 
ஒரு நிர்பயாவுக்குத்தான் காலங்கடந்தாவது நீதி கிடைச்சிருக்கு
இதுபோல் எத்தனையெத்தனை நிர்பயாக்கள் நீதிக்காக காத்திருக்கிறார்கள்
 
Top