Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ33 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

நான் படிச்சாச்சு... என்ன பாட்டு போடுறதுன்னு மண்டைய பிச்சுகிட்டு இருக்கேன்.. ???
nan epi podaradhukku munna half a day yosichaen. onnum udikala! ungala dhan contact pani pattu keka ninaichaen. ... aparam sari oru update-ku over scene poda koodadhunnu vitutaen... :cry::cry::cry:
 
இந்த epi நான் எதிர்பார்க்கவில்லை...... ??so sad.
கல்யாணம் அடலீஸ்ட் நல்லபடியா முடியுமா? உங்களை நம்பவே முடிவதில்லை.
:) :) :) :)
 
Enna sollaradhunnu theriyalai Shoba .... Mani pola irukiravanga indha ulagathula irukka thagudhi illadhavanga .... adhuvum ippadi paata kudumbathukku ivam
N thevaiye illai.....
Banu akka ellam therinjavanga ..... maganoda kabadathai kandu kondu thandanai
Kodukkanum ....
Super episode Shoba :love: :love:

Konjam nallavano ennam vera varudhu....ava endha idathula irundha thaanum andha oru idathula irundhu vadhavan thaane appadinnu ninaikitappo....
:):):):)

ponnungala vilai pesaravan ellam nalavan lista vara matan pa... so andha sandhegamae vaendam!
adhu black sheep dhan!!
 
Kaaa....
Ezhil chithi, sundari,ratni, nila yallaraium partha semma happy ka....?????
Athum nila, selva semma ??????

Ungala mattum than kapatha mudium kadavule...
Thulasi ma...

1 epi semma happy 2nd epi appdiye opposite ka...

Pls da mani vendam...
:):):) ok mani vendam
 
இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருந்தா, அதுவும் பொறுக்கலை போல மணிக்கு,
அவ மூர்த்தியோட உயிர் டா,
அவளை கல்யாணம் பண்ணனுமுனு நீ நினைக்கிறதே தப்பு,
கடவுளே இந்த கல்யாணம் நல்ல படியா நடக்கணும்,
:):):)nxt ud potachu pa
 
Top