Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ33 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

???

மணினால கல்யாணத்துல ஏதாவது பிரச்சனை வரும்னு பார்த்தா.. இப்ப மொதலுக்கே மோசம் வரும் போல இருக்கே.. ???? துளசிக்கும் மூர்த்தி சாருக்கும் நல்லபடியா கல்யாணம் நடக்குமானே சந்தேகம் வந்துருச்சே.. ???? இந்த மணி கல்யாணத்துக்கு வரலைன்னு யாரு அழுதாங்க.. ???? வீட்டை விட்டு போனவன் அப்படியே போனவனாவே இருந்திருக்க கூடாதா??? பாவம் துளசி.. ????
:cry::cry:அடுத்த update potachu.. neenga dhaan kanam
 
தெரியாம கேட்ட்டுட்டேன் மணி .... பிலீஸ் நீ திரும்ப போய்டு.... பானு மா தெரிய தனமா ஒரு நாகத்தை உள்ள விட்டுடீங்களே.... துளசி தான் கோமல்னு தெரிஞ்சா.... நினைக்கவே பயமா இருக்கே.... திருந்தணும்னு நினைக்கிறவன் ஏன் டா இப்படி....

மூர்த்தி sir அவன் திருந்த உங்களால் ஏதாவது செய்ய முடிஞ்சா செய்யுறேன்னு சொன்னீங்க தானே.... சத்தியமா முடியாது எதுவும் செய்ய முடியாது.....

பேசினது கேக்கலாமே எல்லாம் தெரிஞ்சி இருக்கே.....
:love::love::love::love:
 
Shoba I sincerely don't know howcu create such characters and twists .to tell u the truth oru kaila nenja pudichu kitu than padichen.pavigala oru ponna evlo da paduthuvinga nu.Mani muradan mattuma oru onai kuta talaivan.oru periya onnnai .Shoba murthy tulasi marriage nalla padiya nadakanum Mani ah banu pottu talla sollunga.she knows abt tulasi s past .Ivan ponnu vittu kasu parpavan.he is not fit to be a part of this family.ayyo murthy Sir konjam illa nersya alert ah irrunga
:love::love::love::love: adutha ud potachu... thulasi-ku enna aachunu iruku :)
 
Top