அ43_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

போன பதிவில் உன் மேல் நம்பிக்கை வந்தது திரும்பவும் உன்னை நினைத்தால் பயமாயிருக்கே மணி. அவ உன் கோமல் அல்ல மூர்த்தியின் துளசி.
????
 
அவள் நல்ல நேரம் மணி இருந்தான் அவள் கேட்ட நேரம் மணி இருந்தான் இந்த ஒத்த வார்த்தை விளக்கி விட்டது அத்தனையும்.

இதற்குமேல் என்னத்த சொல்லுறது ஷோபா ராக்கிங் தொடர்ச்சியாக
????
 
எவ்ளோ கவனமா இருக்க வேண்டிய நேரம்
ஆனால் துளசிக்கு சுத்தமா பயமே இல்லை
கவனமும் இல்ல
ரொம்ப பிடித்த தோப்பு வீடு கூட பேய் வீடு போன்ற பயத்தை தருது..
இங்கேயே வந்து
7 1/2 ய இழுத்துக்கவா
மணி மாசியா மாறப் போறானா
Pei veedu? Sariyana varthai dhan ??
 
தெரியாம இருந்த உண்மை தெறிஞ்சி போச்சே..... மாசி இப்போ தான் வீட்டுல இருக்குறவுங்க கூட கொஞ்சம் பேச ஆரம்பிச்சான் அதுக்குள்ள இப்படியா ஆகணும்..... மாசி மூர்த்தி சார் மேல வன்மம் வேண்டாம் பா விட்டுட்டு உன் வழியை பாரு உங்க அம்மா பேச்சை கேளு.....

அந்த கொலுசை மூர்த்தி சார் பொண்ணு காலில் எப்போ போடுவாரோ
????

Kollusu kanavu ellam balama irukae... ?
 
இந்த மாசுவை எங்கிட்டாவது நாடு கடத்திடுங்க...... அப்படியே அந்த சாந்தினி, கௌஷி எல்லோரையும்........
Pakathu nadu pavam illiya ???
 

Advertisement

Advertisement

Back
Top