அ43_2 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

ஏன்மா ... ஏன் இன்னும் என்ன காத்து இருக்கோ ???

கொஞ்ச நேரத்தில் திகில் தான்... விழுந்து இருந்தா... நினைச்சு கூட பார்க்க முடியவில்லை
 
நேத்து தான் சொன்னேன்....அவ யார்னு மணிக்கு தெரியவே வேணாம்னு...இந்தா இன்னிக்கி வச்சிடிங்க ஆப்ப
 
தாய்மாமன் மனைவி அம்மாவிற்கு சமம் ....ஒரு முறையாவது பேருக்கு ஏத்தபடி
மாசில்லாத நல்ல காரியம் செய்யட்டும் .... இவன் எத்தனை கோமல்கள் உருவாக காரணமா இருந்தானோ
அடுக்கு தண்டனை இல்லையா ....காதல் காதலன்னு உருகிறவன் மேல பரிதாபமே வரலை ...
சீட்டு நுனில உட்கார வைச்சு இருக்கீங்க ஷோபா ...சூப்பர் :love: :love:
 
???
 
நேத்து தான் சொன்னேன்....அவ யார்னு மணிக்கு தெரியவே வேணாம்னு...இந்தா இன்னிக்கி வச்சிடிங்க ஆப்ப
??? nethu comment padikum bodhae siripu vandhudhu... sirichu vachu un kitta yaru motthu vangaradhunu me silent nethu ??
 
ஏன்மா ... ஏன் இன்னும் என்ன காத்து இருக்கோ ???

கொஞ்ச நேரத்தில் திகில் தான்... விழுந்து இருந்தா... நினைச்சு கூட பார்க்க முடியவில்லை
Ini dhan iruku ???
 
Advertisement

Advertisement

Back
Top