Nalla prepare panreenga audience eh. Tulasi abt Marudu.
appada antha kolusu matter over.innum atha parthu azha vellam vaikkatheenga Shoba.
puyalukku munnana indha amaithi romba azhagu ana puyal varamaye pona nalla thaan irukkum.
பழிவாங்க சொல்லி கேட்ட துளசிக்கு அவள் கேட்டதை செய்யாம மூர்த்தி சார் வந்து பார்க்க போறது இல்லை ன்னு தெரியுது... ஆனா அப்படி பழிவாங்க காரணமா இருக்க போறது எது ன்னு தான் பயமே....
adhu nxt epila therinjudumபழிவாங்க சொல்லி கேட்ட துளசிக்கு அவள் கேட்டதை செய்யாம மூர்த்தி சார் வந்து பார்க்க போறது இல்லை ன்னு தெரியுது... ஆனா அப்படி பழிவாங்க காரணமா இருக்க போறது எது ன்னு தான் பயமே....
? ? ? ? thank youஅருமையான பதிவு
இருவாட்சி பறவை சூப்பர்மா
பறவை பேர் மூர்த்தி ஸார் ❤?
s s puyalluku munna irukka adhae amadhi dhan...பசுமரத்தாணி போல இன்றைய பதிவு மனசில் பதிந்து போச்சு. ஆஹா இருவாட்சி மூர்த்தி சாரே தான். மூர்த்தி சார் நீங்க துளசி மா கூப்பிடுறது தான் காதலாக இருக்கு. டி எல்லாம் வேண்டாம். இன்றைக்கு ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டேன்.
இரண்டு மாதம் காவல் காத்த இருவாட்சியை விட உங்களை தான் ரொம்ப பிடிக்குது மூர்த்தி சார் ??
புயலுக்கு முன் பேரமைதியை போல இருந்தது இன்றைய பதிவு ?