அ44_3 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி

Advertisement

உணர்வுகளின் பிடியில் இன்றைய பதிவு... மணி என்னை ஏமாத்தல டா.. எவன் கடை சரக்கோ வாழ்க வளமுடன்... போதை ஏறாத சரக்கு... பேதையை காத்த சரக்கு..

ஒரு விக்கட் காலி... அடுத்த விக்கட் எப்படி போக போகுதோ... மூர்த்தி சாருமில்ல மணியும் இல்ல ஆனால் செல்வன் இருக்கானே... காப்பானா ???
 
சமத்து ஷோபா?? சக்கரை கட்டி ஷோபா??
கதையை விட்ட எடத்துலர்ந்து தொடர்ந்ததுக்கு???

வளையலை உடைச்சு வச்சுகிட்டு கண்ணுல குத்த வா கழுத்துல குத்தவான்னு பிளான் போடற துளசி மாஸ்??

மாமனை உரசிச் சென்று அவனை தன்னிலை பெறச் செய்யும் ஜுனியர் துளசி செம்ம மாஸ்.

நாங்க முடிவு பண்ணியாச்சு, துளசிக்கு பொண்ணுதான்.??

அழகா ஒரு எபி குடுத்து சந்தோஷப்படுத்திருக்கீங்க. நன்றி நன்றி????
 
சந்தோஷமா இருந்தது இந்த பதிவை படித்ததும். இவர்களின் பேச்சு ரொம்ப அருமையா இருக்கு. :love: :love: :love:
 
Happpaaaaaaadi!!!!
Thulasi & Mani convo arumai
Aanaalum dhik dhik thaan adhunga 2 vera varudhe ??‍♀️??‍♀️
Moorthi sir seekiram vaanga ??
Thank you ka ?
 

Advertisement

Advertisement

Back
Top