Marlimalkhan Well-known member Member Jul 7, 2020 #51 Thulasi super ma.... Mani enna suddena change ayiton... Super sissy.. Keep rocking ???
A Anujan Well-known member Member Jul 8, 2020 #53 உணர்வுகளின் பிடியில் இன்றைய பதிவு... மணி என்னை ஏமாத்தல டா.. எவன் கடை சரக்கோ வாழ்க வளமுடன்... போதை ஏறாத சரக்கு... பேதையை காத்த சரக்கு.. ஒரு விக்கட் காலி... அடுத்த விக்கட் எப்படி போக போகுதோ... மூர்த்தி சாருமில்ல மணியும் இல்ல ஆனால் செல்வன் இருக்கானே... காப்பானா ???
உணர்வுகளின் பிடியில் இன்றைய பதிவு... மணி என்னை ஏமாத்தல டா.. எவன் கடை சரக்கோ வாழ்க வளமுடன்... போதை ஏறாத சரக்கு... பேதையை காத்த சரக்கு.. ஒரு விக்கட் காலி... அடுத்த விக்கட் எப்படி போக போகுதோ... மூர்த்தி சாருமில்ல மணியும் இல்ல ஆனால் செல்வன் இருக்கானே... காப்பானா ???
K Kavitha Well-known member Member Jul 8, 2020 #54 சமத்து ஷோபா?? சக்கரை கட்டி ஷோபா?? கதையை விட்ட எடத்துலர்ந்து தொடர்ந்ததுக்கு??? வளையலை உடைச்சு வச்சுகிட்டு கண்ணுல குத்த வா கழுத்துல குத்தவான்னு பிளான் போடற துளசி மாஸ்?? மாமனை உரசிச் சென்று அவனை தன்னிலை பெறச் செய்யும் ஜுனியர் துளசி செம்ம மாஸ். நாங்க முடிவு பண்ணியாச்சு, துளசிக்கு பொண்ணுதான்.?? அழகா ஒரு எபி குடுத்து சந்தோஷப்படுத்திருக்கீங்க. நன்றி நன்றி????
சமத்து ஷோபா?? சக்கரை கட்டி ஷோபா?? கதையை விட்ட எடத்துலர்ந்து தொடர்ந்ததுக்கு??? வளையலை உடைச்சு வச்சுகிட்டு கண்ணுல குத்த வா கழுத்துல குத்தவான்னு பிளான் போடற துளசி மாஸ்?? மாமனை உரசிச் சென்று அவனை தன்னிலை பெறச் செய்யும் ஜுனியர் துளசி செம்ம மாஸ். நாங்க முடிவு பண்ணியாச்சு, துளசிக்கு பொண்ணுதான்.?? அழகா ஒரு எபி குடுத்து சந்தோஷப்படுத்திருக்கீங்க. நன்றி நன்றி????
B Banumathi jayaraman Well-known member Member Jul 8, 2020 #56 மிகவும் அருமையான பதிவு, ஷோபா குமரன் டியர்
Durga Elango Well-known member Member Jul 8, 2020 #57 nice update. tulsi pesina ovarau varathiyum arumai. athu than mani unakum moorthukum difference.
G Geethazhagan Well-known member Member Jul 8, 2020 #59 சந்தோஷமா இருந்தது இந்த பதிவை படித்ததும். இவர்களின் பேச்சு ரொம்ப அருமையா இருக்கு.
Karunya Well-known member Member Jul 8, 2020 #60 Happpaaaaaaadi!!!! Thulasi & Mani convo arumai Aanaalum dhik dhik thaan adhunga 2 vera varudhe ???? Moorthi sir seekiram vaanga ?? Thank you ka ?
Happpaaaaaaadi!!!! Thulasi & Mani convo arumai Aanaalum dhik dhik thaan adhunga 2 vera varudhe ???? Moorthi sir seekiram vaanga ?? Thank you ka ?