Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

Advertisement

Ungaloda story first ithu than yenakku....super super....last rendu epi padikkirathukulla Nan rombave feel pannitan..... yeppidi ending irukkumonu.sila story nambba ninaivugala vitu evlo kalam analum maraiyathu ...inthe story um athu pola than yenaku...thank you Shoba mam..:):):)
Thank you Elakkiyaganesh ???
I am sooooo much happy that you liked the story.
'ninaiva vitttu maraiyadhu'--- wooow. thank you :love::love:
 
Unga story ithu thaan first time padikkaren. Romabavum aazhama, unairvuppoorvama konjum azhuthama irunthathu. Manasai rombave asaichathu. Moorthy Thulasi characters chancea illa. But ippadi ellorukkum Moorthi kidaippathillai. It's a WOW story. (y)(y)(y)???
 
I am glad u enjoyed this novel ??
Thank you Porkulaselvi.❤❤
 
ஷோபா!!இப்போதான் வசித்து முடித்தேன் இது எனக்கு உங்க முதல் கதை. மிக அருமை!!!!!நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அழுத்தமான கதை வாசித்த உணர்வு. வாழ்த்துக்கள் ❤️
 
ஷோபா!!இப்போதான் வசித்து முடித்தேன் இது எனக்கு உங்க முதல் கதை. மிக அருமை!!!!!நீண்ட இடைவெளிக்கு பிறகு ஒரு அழுத்தமான கதை வாசித்த உணர்வு. வாழ்த்துக்கள் ❤
:love: :love: :love: :love: thank you Kalaganesh ❤❤❤
 
சோபா சிஸ் நீங்களும் உங்கள் குடும்பமும் நலமாக உள்ளீர்களா? உங்கள் சகோதரியின் இரட்டைச் செல்வங்களும் நலமாக உள்ளார்களா?:love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love::love:
 
We r good. Kids are doing very good ? thanks for asking ?
Even today watched them making noise during video call ?
Hope u r doing good ?
 
மனதுக்கு நெருக்கமான வரிகள் நிறைத்த ஆத்மார்த்தமான ஒரு கதை
பல இடங்களில் வார்த்தைப் பிரவாகம்
நீரோடையாய் அருவியாய் கடல் அலையாய் பரிமளித்திருந்தது
சில இடங்களில் கண்கள் பனித்தன
சில இடங்களில் கண்ணீரால் கன்னங்களைத் நனைத்தன

ஒரு நாவலை இத்தனை குறுகிய நாட்களில் படித்து முடித்ததில்லை
உணர்வுகளின் புதையலாய் படைத்த தங்களின் செம்புலம் சேர்ந்த நீர்த்துளி நினைவில் நிலைத்திருக்கும் தெவிட்டாத தேன்துளி??? வாழ்த்துக்கள் சகோதரி தங்களுக்கும் இக்கதையை படிக்கச் செய்த எனது அன்புத் தோழிக்கும் நன்றி நன்றி நன்றி ???
 
Top