அ49 - Shoba Kumaran's செம்புலம் சேர்ந்த நீர்த்துளி (இறுதி)

Advertisement

படிக்க படிக்க எத்தனை வலி … கதாபாத்திரங்களுக்கு மட்டும் அல்ல… படிப்பவர்களுக்கும் தான். கையில் இதயத்தை எடுத்து கசக்கி பிழிந்து மூச்சே நிக்கற மாதிரி இருக்கும் போது திருப்பி குடுத்திட்டீங்களே!

அழகான அறிவுப்பூர்வமான எழுத்து! ரசித்துப் படித்தேன் என்பதும் உண்மை: அதை விட வலித்துப் படித்தேன் என்பதும் உண்மை!

துளசிமாவையும் மூர்த்தி சாரையும் மறக்கவே முடியாது! நெஞ்சில் நிறைந்த கதை!
 
Last edited:
என்ன சொல்ல அக்கா...... இப்போ தான் உங்க ஸ்டோரி படிக்கிறேன்.... கமெண்ட் போட்டே ஆகணும் னு வந்தேன்......❤️❤️❤️ செம்புலம் சேர்ந்த நீர்த்துளி❤️❤️❤️..... செம்ம ஸ்டோரி

இந்த கதையை படிக்கும் போது ஒன்னு மட்டும் தோணுச்சு..... மூர்த்தி அவர்கள் துளசி வாழ்க்கைக்கு வந்த ****ஓரு ஆண் தேவத****

ஹீரோ கேரக்டர் ரொம்ப இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு செம்ம மேன் ❤️❤️❤️❤️❤️❤️❤️ஜெம் person

துளசி❤️❤️❤️❤️❤️மூர்த்தி சார்
 

Advertisement

Advertisement

Back
Top