ஆகாயமே என் ஆதாரமே 18

Advertisement

Subageetha

Active member
Member
கொஞ்சம் டென்சன் கூட்டுற எபிசொட் தான். நம்புங்கப்பா..சீதா தனியா நின்னுற மாட்டா.அதுக்கு நா கேரண்டி. காலம் மாறும்பொழுது ,சில விஷயங்கள் சில இடங்களில் மாறுது.
அதையும் நாம ஒத்துக்கிட்டு தான் ஆகணும். சீதாவுடைய பழைய காதல், அவளோட வேலை ,சம்பளம் ,எல்லாமே எப்படி அவளுக்கானதோ,அதேபோல அவளுடைய குடும்ப சூழ்நிலையும் அவளோடது தான். பாப்போம்.அநேகமா அடுத்த எபிசொட் ஹீரோ வருவார்.

 

Advertisement

Advertisement

Back
Top