வான் தழுவிடிலோ வெண்ணிலவே 02

Advertisement

விக்ரம் தனிமனிதனாக, தொழிலதிபராக, மகனாக, காதலனாக, சகோதரனாக என அவனின் குணாதிசயங்களை எடுத்துச் சொல்லும் அழகான எபி😍😍😍

ஆராதனாவின் அன்பும் ஆளுமையும் கூட அவள் வந்த ஓரிரண்டு காட்சிகளிலேயே உணரமுடிகிறது.

காட்சிகளை கன்முன் கொண்டுவரும் உங்கள் தனித்துவமான வர்ணனைகள் எப்போதும் போல அசத்தல் ஆத்தரே!
 

Advertisement

Advertisement

Back
Top