Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஆத்ம தோழி - அத்தியாயம் 1

Advertisement

All the best 💐💐💐💐💐💐💐.

அடேய் என்னடா நடக்குது இங்க 😯😯😯😯😯😯.
அம்மாடி சந்தியா வாய் இப்படி பேசுறா 😳😳😳😳😳.நான் கூட இப்படி ஒரு பெண்ணான்னு நினைச்சேன், என்னா நடிப்பு 🙄🙄
 
Last edited:
ஐயோ, பயங்கரமான ஸ்டார்டிங் 💃💃💃😍😍 நான் ஒரு செகண்ட் இவ்ளோ அடக்கமான பொண்ணா சந்தியா இருக்கான்னு பாத்தா வேற முகம் வேற இருக்கா இவளுக்கு,
 
போட்டிக்கு வாழ்த்துக்கள் மா ❤️♥️♥️
Font size பெருசு பண்ணுங்க மா 😍😍 படிக்க கஷ்டமா இருக்கு 😍😍😍
ஸ்பெல்லிங் மிஸ்டேக் இருக்கு அதையும் கொஞ்சம் பார்த்துக்கோங்க🥰🥰🥰

அம்மாடி இந்த சந்தியா என்ன இப்படி இருக்கா...???!!! வீட்டில புலி வேலை செய்யும் இடத்தில் எலியா 😥😥😥😥
என்ன ஒரு நடிப்பு...!!!! 🤓🤓🤓🤓
 
ஈவ்னிங் தான் சார் ரொம்ப பிஸியா இருப்பாராமா. அவர் பார்க்க வர க்ளையண்ட்ஸ் எல்லாம் கூட அப்பாய்ன்மெண்ட் வாங்கிட்டுதான் பார்க்க வருவாங்களாமா. மகளே உண்மை தெரியுற அன்றைக்கு உனக்கு இருக்கு கச்சேரி 🤭🤭🤭
 
ஈவ்னிங் தான் சார் ரொம்ப பிஸியா இருப்பாராமா. அவர் பார்க்க வர க்ளையண்ட்ஸ் எல்லாம் கூட அப்பாய்ன்மெண்ட் வாங்கிட்டுதான் பார்க்க வருவாங்களாமா. மகளே உண்மை தெரியுற அன்றைக்கு உனக்கு இருக்கு கச்சேரி 🤭🤭🤭
அதெல்லாம் 29 வயதிலேயே டாக்டரேட் பட்டம் வாங்கினவ அசால்ட்டாக சமாளிப்பா மா 😍😍😍
 
அதெல்லாம் 29 வயதிலேயே டாக்டரேட் பட்டம் வாங்கினவ அசால்ட்டாக சமாளிப்பா மா 😍😍😍
எப்படியோ சமாளிச்சா, 'மகளே உன் சமர்த்து' அப்படினு பாராட்டிட்டு போயிக்கவேண்டியது தானுங்க சிஸ்டர் 😁😁😁
 
சரியான கலாட்டாவா இருக்கும் போலயே... 😂😂😂
கண்ணன், சந்தியா கான்வோ ஒரு லைன் அவங்க டாம் அண்ட் ஜெர்ரின்னு புரிஞ்சுது.
ஒரே ஜாலி அஹ் போகும் போலையே.
கண்ணன் பிஸின்னு சொன்னதும் நானும் என்னமோன்னு நெனச்சேன் 😂😂😂 இப்போதான தெரியுது என்ன பிஸின்னு
😍 செம்மை ஸ்டார்டிங் டோலி
 
Top