இதயத்தின் ஓசை கேட்குதோ (முன்னோட்டம்)

Advertisement

Nivetha Priyadharshini

Well-known member
Member
ஹாய் ஹெலோ இது என்னோட மூணாவது கதை.... இன்னும் இரண்டாவது கதையே முடிக்கல.... ஆனா அதுக்குள்ள அடுத்த கதை வந்துட்டேன் 🫣🫣🫣


நம்புங்க இந்த கதையும் அந்த கதையும் மாத்தி மாத்தி போடுவேன்... நம்பிக்கை அது தானே எல்லாம் 🫣🫣🤗

மூணாவது கதைக்கான சிறு முன்னோட்டம்.... உங்க ஆதரவு தாங்க மக்காஸ் 🤗🤗🤗

 
🧐🧐... என்னோட முதல் கதைக்கும் நீங்க தான் முதல் கமெண்ட் சிஸ்... இதுக்கும் நீங்க தான் பிரஸ்ட் 🤗


படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க சிஸ் 🤗🤗
 
🧐🧐... என்னோட முதல் கதைக்கும் நீங்க தான் முதல் கமெண்ட் சிஸ்... இதுக்கும் நீங்க தான் பிரஸ்ட் 🤗


படிச்சிட்டு உங்க கருத்தை சொல்லுங்க சிஸ் 🤗🤗
போட்டி கதை இனி தான் படிக்க போறேன் 🤗 🤗 🤗 🤗 இந்த கதை ஆரம்பத்தில் இருந்தே கமெண்ட் கரெக்டா போடுறேன் 🤩🤩🤩🤩🤩
 
என்னமா ஹீரோவ கெத்தா காட்டுவிங்கனு பார்த்தா இப்படி பண்ணிட்டீங்களே 🤣🤣🤣

சீக்கிரம் ஸ்டோரியோட வாங்க 🤗

அப்படியே மதி - நிலாவும் சீக்கிரம் வரட்டும் 🤗🤗

ஆல் தி பெஸ்ட் பார் யுவர் நியூ ஸ்டோரி😍😍
 

Advertisement

Advertisement

Back
Top