இதயத்தை இதயத்தை திறந்துவிட்டாய் 21

Advertisement

sudha venkat

Well-known member
Member
பூர்ணிமா அவளோட மனசில் இருந்த ஏக்கத்தை எல்லாம் சொல்லிட்டா 🤩 🤩 🤩 மது இனி புரிஞ்சு நடந்துக்குவான் 😉😉😉

இந்த தரணி நல்லவன் மாதிரி தெரியல 🤔 🤔 🤔 பானு எச்சரிக்கையா இருக்கிறது நல்லது 🤗 🤗 🤗
 
Last edited:
தரணி வேணும்னே அவகிட்ட கிளோஸ் ஆக முயற்சி பண்ற மாதிரி இருக்கு..... பானு மனசு சொல்றதை கேட்டு விலகி இருக்குறது நல்லது....
 
மது பூரணி ஜோடி உங்க மேல் நான் கண்ணு வைக்க விரும்பல... அப்புறம் இந்த author உங்களையும் பிரிச்சி விட்டுடுவாங்க பானு சங்கர் போல


தரணி என் பேர் வச்சி வில்லன் ஆகிடதா டா
 

Advertisement

Advertisement

Back
Top