sudha venkat Well-known member Member Jul 31, 2024 #1 ஹாய் பிரண்ட்ஸ், அடுத்த அத்தியாயத்தை படித்து தங்களது கருத்துகளை பகிரவும். அத்தியாயம் 21 https://tamilnovelwriters.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-26/
ஹாய் பிரண்ட்ஸ், அடுத்த அத்தியாயத்தை படித்து தங்களது கருத்துகளை பகிரவும். அத்தியாயம் 21 https://tamilnovelwriters.com/%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%87%e0%ae%a4%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-26/
உதயா Well-known member Member Jul 31, 2024 #2 பூர்ணிமா அவளோட மனசில் இருந்த ஏக்கத்தை எல்லாம் சொல்லிட்டா மது இனி புரிஞ்சு நடந்துக்குவான் இந்த தரணி நல்லவன் மாதிரி தெரியல பானு எச்சரிக்கையா இருக்கிறது நல்லது Last edited: Aug 1, 2024
பூர்ணிமா அவளோட மனசில் இருந்த ஏக்கத்தை எல்லாம் சொல்லிட்டா மது இனி புரிஞ்சு நடந்துக்குவான் இந்த தரணி நல்லவன் மாதிரி தெரியல பானு எச்சரிக்கையா இருக்கிறது நல்லது
Mathy Well-known member Member Aug 1, 2024 #7 தரணி வேணும்னே அவகிட்ட கிளோஸ் ஆக முயற்சி பண்ற மாதிரி இருக்கு..... பானு மனசு சொல்றதை கேட்டு விலகி இருக்குறது நல்லது....
தரணி வேணும்னே அவகிட்ட கிளோஸ் ஆக முயற்சி பண்ற மாதிரி இருக்கு..... பானு மனசு சொல்றதை கேட்டு விலகி இருக்குறது நல்லது....
Dharani Well-known member Member Aug 2, 2024 #8 மது பூரணி ஜோடி உங்க மேல் நான் கண்ணு வைக்க விரும்பல... அப்புறம் இந்த author உங்களையும் பிரிச்சி விட்டுடுவாங்க பானு சங்கர் போல தரணி என் பேர் வச்சி வில்லன் ஆகிடதா டா
மது பூரணி ஜோடி உங்க மேல் நான் கண்ணு வைக்க விரும்பல... அப்புறம் இந்த author உங்களையும் பிரிச்சி விட்டுடுவாங்க பானு சங்கர் போல தரணி என் பேர் வச்சி வில்லன் ஆகிடதா டா