ஆமா ஆமா கீதா மா. யாராவது கேட்பாங்க என்று எதிர்பார்த்தேன். நீங்க கேட்டுட்டீங்க ? மழை மட்டும் இல்ல. பொதுவா இயற்கை ரொம்ப பிடிக்கும். நன்றி நன்றி மா ?அழகான ஆரம்பம்.
கணவனின் காதல் கடித்த்தை ரசித்து படிக்கும் மனைவி
ஏன் அக்கடித்த்தை இன்னும் பத்திரமா வைத்திருக்கான் கார்த்திக்.
உங்களுக்கு மழை என்றால் ரொம்ப பிடிக்குமோ...