Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரண்டு நொடிகள் - 1

Advertisement

Vidya Gururajan

Well-known member
Member
என் வாழ்வைப் புரட்டிப் போட்ட இரண்டு நொடிகளைப் பற்றி இத்தொடரில் பகிர்கிறேன்..

இதில் எழுதப்பட்டிருக்கும் ஒவ்வொரு எழுத்தும் நான் அனுபவித்தவை !

எங்கேனும் யாருக்கேனும் உந்துதல் கிடைக்கலாம் என்ற எண்ணத்தில் பகிர்கிறேன்..

மூன்று பாகங்கள் வெளியிட்டிருக்கிறேன். (மொத்தம் 23 வெளிவரும்) அடுத்த பாகத்தின் திரி கடைசியில் இருக்கும்!

நிஜமா முடியலை சேர் உட்காரும் வரை ஒரு வேகம் படிக்க அப்புறம் ஒ ஓ நிறுத்தி மனம் smapaddavutanthaan முடியும் நினைக்கிறேன்
 
நிஜமா முடியலை சேர் உட்காரும் வரை ஒரு வேகம் படிக்க அப்புறம் ஒ ஓ நிறுத்தி மனம் smapaddavutanthaan முடியும் நினைக்கிறேன்
Take ur time !!! Thank u 😊
 
Very Emotional ma ❤️❤️❤️
23 பகுதிகளையும் படிச்சேன் மா... நிஜமாகவே உங்க தைரியம், தன்னம்பிக்கை, அத்தனை வலியையும் தாங்கி மீண்டு வர வேண்டும் என்ற உங்களின் வைராக்கியம் வியக்க வைக்குது மா 😍😍😍
உங்க கணவரை வணங்கிட தோணுது 🙏🙏🙏

கடவுள் அருளால் ஒரு குறையும் இல்லாமல் மகிழ்ச்சியோடும் தேக ஆரோக்கியத்தோடும் நீண்ட ஆயுளோடும் வாழ வாழ்த்துக்கள் மா ❤️❤️❤️
 
மிக்க நன்றி 😍😍😍
 
Top