Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - நிறைவு

Advertisement

அருமை..... மெதுவா ஆரம்பித்த கதை எங்க எப்போ வேகம் எடுத்ததுனு தெரியாத அளவு வேகம் எடுத்து அழகாக முடிந்த்து விட்டீங்க .... கவியோட பார்ட் இன்னும் கொஞ்சம் கொடுத்து இருக்கலாம்னு ஒரு எண்ணம் .... இமயா ஹிமா காதல் அழகு ...நிறைய கேரக்டர் இருந்தாலும் எல்லாருமே நினைவில் நிக்கிறாங்க.... விராலி பாவம் வேற என்ன சொல்ல.... தன்னை பத்தி மட்டுமே யோசிச்சி இப்போ தனியா நிக்கிறா.... யாஷ் லேட்டா வந்தாலும் கதையோட போக்கே வேக படுத்திட்டான்... மதி நித்யா ரெண்டு பெரும் செம ஜோடி....
 
அருமையான பதிவு 🤩 🤩 🤩
தேவகி குடும்பத்திற்கு மிகச் சரியான தண்டனை 😤😤😡😡🤬

இதயா _ ஹிமாவின் காதல் தெய்வீக காதல் என்று சொன்னால் மிகையில்லை ❤️❤️♥️♥️💖💖💕💕💝💝😍😍🥰🥰😘😘🥳🥳💓💓💞💞💘💘💗💗💗💌💌

அற்புதமான கதை 😳😳😳
நிறைவான முடிவு 👌👌👌⭐⭐⭐⭐⭐💯💯💯
போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் 🤩🤩🤩
 
Lovely story ❤️❤️❤️❤️❤️
Imayan Hima awesome pair 💞💞💞💞

தேவகி மூட நம்பிக்கையால ஹிமாக்கு செய்த கொடுமைகளுக்கு சரியான தண்டனை மொத்த குடும்பத்துக்கும் கிடைச்சுடுச்சு ...
விராலி அவ சுயநலத்துக்கு அதிகமாவே பட்டுட்டா.....

இமயன் தன்னை மட்டும் இல்லாம தன்னை சார்ந்தவங்களையும் உயர்த்தி நல்ல நிலைக்கு வந்துட்டான்.... 😍😍😍😍😍
நிறைவான முடிவு...... 🙂
வாழ்த்துக்கள் sis 🌷🌷🌷🌷🌷
 
Top