Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - நிறைவு

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் வணக்கம் நட்புக்களே 🙏🙏🙏.

இடையில் எழுதமுடியா ஒரு சூழல் , மனம் சோர்ந்து என்னால் முடியாது என்ற நிலை, மன்னிப்பை கோரி போட்டியில் இருந்து விலகி விடலாம் என்று முடிவு செய்து தயார் செய்தும் வைத்துவிட்டேன்.

அப்படியும் விடமுடியவில்லை நம்பியவர்களை ஏமாற்றுவதை போல கேவலமான செயல் வேறு இல்லை என்று தெளிவு பிறந்தது, என்னை முயன்று மீட்டு கவனம் செலுத்தி இந்த கதையை முயன்றவரை நிறைவாக கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.

நிச்சயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் விமர்சனம் செய்யுங்கள், உடன் நின்ற அணைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி மீண்டும் சந்திப்போம்:):)🙏🙏🙏🙏


இரவோடு காயும் வெயிலே - நிறைவு - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-நிற/

1703774033385.jpeg
 
Last edited:
மனம் நிறைந்த அழகிய காதல் கதை 💘💘💘💘💘💘💘💘💘💘💘

இமயன் -ஹிமானி
❤️🧡❤️🧡❤️🧡❤️🧡

மதி -நித்யா

💕💕💕💕💕💕

கதையின் ஆரம்பத்தில் இருந்து ஹிமானி -இமயன் மனதை கொள்ளை கொண்டார்கள் ☺️☺️☺️☺️.

ஹிமானியின் வேண்டுதலுக்கும் காத்திருப்புக்கும் அவள் மனம் ஏங்கி தவித்த வாழ்கையை வரமாக கடவுள் இமயனை அவள் வாழ்கை துணையாக கொடுத்து நிறைவான வாழ்கையை அருள்புரிந்து விட்டார் 💝💝💝💝💝💝.

இமயன் அன்னையால் வஞ்சிக்கபட்டு கலங்கி உயிர் துடித்த நேரத்தில் தேவதையால் காப்பற்றபட்டு அந்த தேவதைக்காகவே பிடிப்புடன் வாழ்ந்து இக்கட்டான சூழ்நிலையில் அவளை கரம் சேர்ந்தது வாழ்க்கை மேலும் முன்னேற்றம் அடைய செய்து மகிழ்ச்சியாக வாழ்வது நெகிழ்ச்சியாக உள்ளது☺️☺️☺️.

மதியும் -நித்யாவும் ஆரம்பத்தில் இருந்து கலாட்டா ஜோடிகள் தான் ☺️☺️☺️ வாழ்க்கை பந்தத்தில் காதலுடன் முன்னேற்ற பாதையில் அழகாக சென்று கொண்டுருக்கிறார்கள் ❤️❤️❤️❤️❤️❤️.

கவியரசன் ஆரம்பத்தில் அவ்வளவு மோசமானவனாக சுற்றிக்கொண்டு செல்வராணியின் அராஜக செயலுக்கு ஏற்ற பிள்ளையாக இருக்கும் பொழுது அவ்வளவு கோபம் வரும் ஆனால் மனிதனாகப் பிறந்தால் தவறு செய்பவன் ஒரு நாள் அதை உணர்ந்து மனம் திருந்தி வாழ்வான் என்பதற்கு கவியரசனும் ஒரு உதாரணம். மல்லியுடன் அவன் வாழ்க்கையை நல்ல முறையில் வாழ்வது மனசுக்கு நிம்மதி, ஐந்து பிள்ளைகள்🤭🤭🤭🤭🤭🤭🤭 எது செய்தாலும் அனைவரும் பார்க்கும் படி தான் செய்வான் போல😆😆.

தேவகி குடும்பம் வினை விதைத்ததற்கு வினையை அறுவடை செய்து விட்டார்கள், நல்லதே நினைத்து அமைதியாக இருந்திருந்தால் நல்லதே நடந்திருக்கும்.


ரன்வீர் -யமுனா❤️❤️❤️❤️❤️❤️❤️.

பஞ்சவர்ணமும் மாணிக்கமும் குடும்பத்தை அழகாக வழிநடத்தி செல்கிறார்கள்🙏🙏🙏🙏🙏🙏.

இமயன் அனைவருக்கும் தேவையானதை செய்து அவர்களின் வாழ்விற்கு பாதையை அமைத்துக் கொடுத்து அனைவர் மனதிலும் உயர்ந்து காணப்படுகிறான்.

அனைத்து ஜோடிகளும் அவர்களின் வாரிசுகளுடன் கலகலப்புடனும் மனநிறைவுடனும் பெரியவர்களின் ஆசிர்வாதத்துடன் அழகான பூந்தோட்டத்தை உருவாக்கி வசந்தமாக வாழ்வது மகிழ்ச்சி💕💕💕💕💕💕💕💕💕.

@Renju vinodh உங்கள் எழுத்து நடை மிகவும் அழகு மனம் நிறைவான கதையை கொடுத்திருக்கிறீர்கள் போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐💐💐💐💐💐.
 
Last edited:
இமயன் ஹிமா 🥰🥰🥰🥰

மதி நித்யா 💜💜💜💜

இரண்டு ஜோடியும் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு 💜💜💜💜

முதல் எபில கவி தான் பிடிக்கல 😚😚😚 கடைசியில் அவனை தான் பிடிச்சிருக்கு 🤪😉😉😝 ஐந்து பிள்ளைக்கு அப்பா ஆகிட்டான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ்க என்று சொன்னதை தப்பா புரிஞ்சிக்கிட்டான் போல 😉😉😉😉😉😉😉😉😉
நல்ல நேரம் இமயன் தூக்கிட்டு போய் குடும்ப கட்டுப்பாடு செய்து விட்டான் 🤩🤩🤩🤩🤩🤩🤩

தங்கச்சிங்க எல்லாம் அண்ணன் சொல்றவனை தான் கட்டிப்போம் என்று சபதம் எடுத்ததை கடைசி வரை காப்பாத்திட்டாங்க 😝😝🤨😝😝😝

தேவகி குடும்பத்துக்கு சரியான தண்டனை தான் 🥶🥶🥶🥶🥶🥶

இமயன் மதி இரண்டு பேரும் மொத்த குடும்பத்தையும் அரவணைச்சு அழகா கொண்டு போறாங்க 😍😍😍😍😍😍


அருமையான முடிவு 🤩🤩🤩🤩🤩🤩🤩
 
Last edited:
வணக்கம் வணக்கம் நட்புக்களே 🙏🙏🙏.

இடையில் எழுதமுடியா ஒரு சூழல் , மனம் சோர்ந்து என்னால் முடியாது என்ற நிலை, மன்னிப்பை கோரி போட்டியில் இருந்து விலகி விடலாம் என்று முடிவு செய்து தயார் செய்தும் வைத்துவிட்டேன்.

அப்படியும் விடமுடியவில்லை நம்பியவர்களை ஏமாற்றுவதை போல கேவலமான செயல் வேறு இல்லை என்று தெளிவு பிறந்தது, என்னை முயன்று மீட்டு கவனம் செலுத்தி இந்த கதையை முயன்றவரை நிறைவாக கொடுத்துள்ளேன் என்று நம்புகிறேன்.

நிச்சயம் வாசித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள் விமர்சனம் செய்யுங்கள், உடன் நின்ற அணைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி மீண்டும் சந்திப்போம்:):)🙏🙏🙏🙏


இரவோடு காயும் வெயிலே - நிறைவு - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-நிற/

View attachment 6709
Superb story
 
மனதிற்கு நிறைவான கதை . ஆரம்பம் முதல் முடிவுவரை வரைவிடாமல் ரசித்து படிக்க வச்சுட்டீங்க author. போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
 
Last edited:
Top