Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 16

Advertisement

அடப்பாவி விராலி வூட்டைவுட்டு அந்தமான் போறதுக்கு நித்யா மதிய பலியாடா மாத்தறதுக்கு திட்டம் போட்டு இருக்காளே.😏😏😏

நல்ல வேளை மதி சுதாரிச்சிட்டான். விராலி பஞ்சாயத்துல அமுக்குனியாட்டம் நிக்கறா.

ஹிமா இமயம் கண்ணாலம் நல்லபடியா நடந்திருச்சு.🥳🥳🥳🥳
அப்பனும் பையனும் தேவகி பேச்சைக் கேட்டு ஆடறவனுங்க.
இதுல சாபம் வேற குடுக்கறானுங்க. இன்னும் அந்தம்மா வந்தா அதிஷ்டம் போச்சேனு என்ன சதிதிட்டம் தீட்டப் போகுதோ தெரியலை.
விராலி யும் தேவகியோட ஜெராக்ஸா இருப்பா போல.
 
😍😍😍 இமயன் ஹிமா கல்யாணம் நல்ல படியாக முடிஞ்சுது 💜🥰💜💜💜💜ஹிமா உங்க அப்பா சாபத்தை எல்லாம் பெரிசா நினைக்காத 🤧🤧🤧🤧🤧

நித்யா மேல் எல்லோரும் செம காண்டுல இருக்காங்க போல 😉😉😉😉😉 பாவம் பச்சை மண்ணு அதை போய் எல்லோரும் திட்டுறீங்களே 🤣🤣🤣🤣🤣🤣

நித்யா அந்த நடு ராத்திரியில் மதிய கூட்டிட்டு வர சொன்னால் நீயும் செய்வியா 🤦🤦🤦🤦🤦 மதிக்கும் உனக்கும் கல்யாணம் நடக்க போறது நியாபகம் இருக்கா இல்லையா 😡😡😡😡😡😡

ஹிமா வீட்டை விட்டு போயிட்டால் தங்களோட வசதி எல்லாம் போயிடுமே என்று தான் எல்லோரும் பதறுறாங்க 😥😥😥😥😔😔 அன்சல் நீ ஒரு நாள் இமயன் கிட்ட செமத்தியாக வாங்க போற என்று நினைக்கிறேன் 😝😝😆😝😝


தேவகி நீ வருவதற்குள் கிளி பறந்து போயிடுச்சு 🤓🤓🤓🤓🤓

விராலி உன்னோட சுயநலத்துக்கு நீ நிறைய பட போற 🥶🥶🥶🥶 தனியா அந்த மான் போக போறாளா 😱😱😱😱 என்ன தைரியத்தில் அங்க போற 🤗🤗🤗🤗
அப்பாடா நா தப்பிச்சேன் :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Wow அருமை. ஹிமானி வந்த வாய்ப்ப சரியா use பண்ணிக்கிட்டா😍😍😍

Author தேவகி ஆயா reaction எப்படி இருக்கும்னு எழுதுங்க. ரொம்ப ஆவலாக இருக்கு 🙈🙈🙈🙈
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
நித்யா அறிவை எந்த கடையில அடகு வச்சாளோ.... 😤 அர்த்த ராத்திரியில அவ கூப்பிட்டான்னு இவ வந்ததே தப்பு இதுல மதியயும் இழுத்து விட்டுட்டா..... 😡 நீ பண்ணுன வேலைக்கு நல்லா நாலு கொடுக்கணும்....

விரா என்ன பொண்ணு இவ எப்போவும் அவளை பத்தி மட்டும் யோசிக்கிறா..... இவளை பேசுறதே வேஸ்ட்..... 🤐🤐🤐

நடந்த பிரச்சனையில ஹிமா இமயன் கல்யாணம் எந்த அடிதடி பஞ்சாயத்தும் இல்லாம நடந்துடுச்சி.... 😊😊😊😊😍😍😍
ஆன்சல் ஓவரா துள்ளுறான்..... மஹாராணி மாதிரி வச்சிருந்தாங்கலாம்..... 😏😏😏
இனி தேவகி வந்து தான் குதிக்கப் போறாங்க மஹாலக்ஷ்மி வீட்டை விட்டுப் போயிட்டான்னு.... 😂😂😂😂
அவங்க கவலை அவங்களுக்கு பாவம் :ROFLMAO::ROFLMAO:
 
Top