Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 16

Advertisement

😍😍😍 இமயன் ஹிமா கல்யாணம் நல்ல படியாக முடிஞ்சுது 💜🥰💜💜💜💜ஹிமா உங்க அப்பா சாபத்தை எல்லாம் பெரிசா நினைக்காத 🤧🤧🤧🤧🤧

நித்யா மேல் எல்லோரும் செம காண்டுல இருக்காங்க போல 😉😉😉😉😉 பாவம் பச்சை மண்ணு அதை போய் எல்லோரும் திட்டுறீங்களே 🤣🤣🤣🤣🤣🤣

நித்யா அந்த நடு ராத்திரியில் மதிய கூட்டிட்டு வர சொன்னால் நீயும் செய்வியா 🤦🤦🤦🤦🤦 மதிக்கும் உனக்கும் கல்யாணம் நடக்க போறது நியாபகம் இருக்கா இல்லையா 😡😡😡😡😡😡

ஹிமா வீட்டை விட்டு போயிட்டால் தங்களோட வசதி எல்லாம் போயிடுமே என்று தான் எல்லோரும் பதறுறாங்க 😥😥😥😥😔😔 அன்சல் நீ ஒரு நாள் இமயன் கிட்ட செமத்தியாக வாங்க போற என்று நினைக்கிறேன் 😝😝😆😝😝


தேவகி நீ வருவதற்குள் கிளி பறந்து போயிடுச்சு 🤓🤓🤓🤓🤓

விராலி உன்னோட சுயநலத்துக்கு நீ நிறைய பட போற 🥶🥶🥶🥶 தனியா அந்த மான் போக போறாளா 😱😱😱😱 என்ன தைரியத்தில் அங்க போற 🤗🤗🤗🤗
 
Last edited:
நித்யா அறிவை எந்த கடையில அடகு வச்சாளோ.... 😤 அர்த்த ராத்திரியில அவ கூப்பிட்டான்னு இவ வந்ததே தப்பு இதுல மதியயும் இழுத்து விட்டுட்டா..... 😡 நீ பண்ணுன வேலைக்கு நல்லா நாலு கொடுக்கணும்....

விரா என்ன பொண்ணு இவ எப்போவும் அவளை பத்தி மட்டும் யோசிக்கிறா..... இவளை பேசுறதே வேஸ்ட்..... 🤐🤐🤐

நடந்த பிரச்சனையில ஹிமா இமயன் கல்யாணம் எந்த அடிதடி பஞ்சாயத்தும் இல்லாம நடந்துடுச்சி.... 😊😊😊😊😍😍😍
ஆன்சல் ஓவரா துள்ளுறான்..... மஹாராணி மாதிரி வச்சிருந்தாங்கலாம்..... 😏😏😏
இனி தேவகி வந்து தான் குதிக்கப் போறாங்க மஹாலக்ஷ்மி வீட்டை விட்டுப் போயிட்டான்னு.... 😂😂😂😂
 
வாழ்த்துக்கள் இமயன் -ஹிமானி 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

நித்யா அந்த விராலி ஒரு சுயநல கிறுக்கு அவ பேச்சை கேட்டு நீ நடு ராத்திரில வந்திருக்க பாரு 🤨🤨🤨🤨🤨மதி உன்னை திட்டியதில் ஒரு தவறும் இல்லை.


இனியாவது ஹிமானி விருப்பபடி எல்லாம் நடக்கும்☺️☺️☺️.
 
Last edited:
Top