Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே -23

Advertisement

Renju vinodh

Well-known member
Member
வணக்கம் நட்புக்களே , இதோ புதிய பதிவு , இன்னும் ஒன்று அல்லது இரண்டு பதிவில் கதை முடிவு பெரும் தொடர்ந்து ஆதரவளித்த அணைத்து நட்புகளுக்கும் நன்றி மக்களே 🙏🙏🙏

இரவோடு காயும் வெயிலே -23 - https://tamilnovelwriters.com/இரவோடு-காயும்-வெயிலே-23/

1703101023516.jpeg
 
Last edited:
அருமையான பதிவு 😍😍😍😍.
மல்லியை காப்பாத்திட்டாங்க.
ஆனா அந்த போலீஸூம் வனத்துறைக்காரனும் ஹிமாவோட அண்ணங்காரனோட சேந்து ஏதாச்சும் பண்ண திட்டம் போட்டு செய்வானுங்களோ??🤔🤔🤔🤔
 
இமயன் உன்னோட விவேகம் அருமை 👏👏👏👏👏👏👏👏.

ஹிமானியை இப்படி கவலையாக பார்க்க முடியல 😟😟.

கவியரசன் இப்படி மாறிட்டானே 😯😯😯, பரவாயில்ல நல்ல மாற்றம் தான்..


விறுவிறுப்பான பதிவு😍😍😍😍😍.
 
Last edited:
🥰🥰🥰 ஹிமானிய வசதியா வாழ வைக்கணும் என்று இமயன் ஓட 🤗🤗🤗வசதி வேண்டாம் அவன் கூட இருந்தால் போதும் என்று இவ முறைக்க 🥺🥺🥺🥺🥺இப்படியே போனால் எப்படி 🤩🤩🤩🤩🤩

மதி நித்யா கல்யாணம் முடிஞ்சிட்டா 🧐🧐🧐

கவி பரவாயில்லை தம்பி பேசலனாலு உரிமையா கூடவே வந்து நிற்குறான் 😚😚😚 பிரச்சினை என்று வந்ததும் தயங்காமல் இமயன் கிட்ட வந்து நின்னுட்டான் 🤗🤗🤗🤗

மல்லி பிரச்சினைய சரி பண்ணியாச்சு 🤣🤣🤣 யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சுட்டு வந்துட்டான் 😍😍😍😍😍😍


ஹிமானி குடும்பம் மட்டும் இன்னும் அடங்காமல் சுத்திக்கிட்டு இருக்கு 😈😈😈😈 இமயன் அவங்க என்ன செய்றாங்க என்று பார்த்துட்டு தான் திருப்பி கொடுக்கணும் என்று நினைக்குறான் 😣😣😣😣😣😣
 
Last edited:
அருமையான பதிவு 😍😍😍😍.
மல்லியை காப்பாத்திட்டாங்க.
ஆனா அந்த போலீஸூம் வனத்துறைக்காரனும் ஹிமாவோட அண்ணங்காரனோட சேந்து ஏதாச்சும் பண்ண திட்டம் போட்டு செய்வானுங்களோ??🤔🤔🤔🤔
அத தான் யோசிச்சுட்டு இருக்கேன் :unsure::unsure::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 
Top