Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 4

Advertisement

ஒருத்தன் பொண்ணு பின்னாடி சுத்துனா உடனே கல்யாணம் செஞ்சு வைக்க கிளம்பிடுறானுங்க 🤦🤦🤦🤦🤦

பணம் நிறைய சம்பாதிச்சதும் மாடு மேய்க்கிற தொழில் கௌரவமா தெரியுதோ செட்டியாருக்கு 😤😤😤😤

கார்த்தி நீ பண்ற தப்பை நியாய படுத்த இன்னொரு அயோக்கியனை கூட்டு சேர்க்கிற 😡😡😡😡😡

உனக்கு அவளை பிடித்து இருந்தால் உன் விருப்பத்தை சொல்லி அதை ஏத்துக்க அவளுக்கு கொஞ்சம் டைம் கொடுக்கணும் 🥶🥶🥶🥶🥶🥶

தாலி கட்டுவியா இப்போ கை ரெண்டையும் கழட்டி எடுக்க போறான் அப்புறம் எப்படி தாலி கட்டுற என்று பார்க்கிறோம் 🤓🤓🤓🤓🤓

அண்ணனை அடிச்சு துவைச்சு காய போடுற வரை காதலி நியாபகம் வரலை 🤣🤣🤣🤣🤣🤣


இமயா பத்து வருஷமா கனவுலே குடும்பம் நடத்துனது போதும் முதலில் அவ கிட்ட சொல்லு 🤠🥰🥰🥰🥰
நன்றி சகி ❤️❤️
 
பதிவு அருமை 😍😍😍. உன்ற தங்கச்சி பின்னாடி ஆளு வந்து உரண்டை இழுக்கறானு அவனைப் போயி அடிச்சியே. அதேமாதிரி முன்னவே உன்ற நொண்ணனையும் அடி வெளுத்திருந்தா பரவாயில்லை.

அடேய் அந்த திருவிழா மேட்டரூ இதுவாடா?. மூக்குத்தி காயம் பண்ணறளவுக்கு.
அம்பூட்டு விருப்பம் இருக்கறவன் ஹிமாவ பாசமா நேசமா பாத்துக்க நினைக்கறவன் ஹிமாவுக்கு சம்மதமா இருந்தா தட்டித் தூக்கி அவளுக்கு விடுதலை வாங்கிக் கொடுத்துரு.
நன்றி சகி 😬😬🥰🥰🥰
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இன்றைய அத்தியாயத்தில்.... அந்தர் பல்டி அடித்தல், ஓட்ட பந்தயம், பலு தூக்குதல் என்று ஜிம்னாஸ்டிக் மயமாக இருந்தது.... சூப்பர் 😳😳😳
🤣🤣🤣ஏதோ நம்மால முடிஞ்சது ,நன்றி சகி ❤️❤️
 
Top