Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

இரவோடு காயும் வெயிலே - 8

Advertisement

ஹை என்னோட play list ல இருக்கும் சாங்ஸ் எல்லாம் நீங்க உங்க stoyல கொண்டு வந்துடறீங்க சிஸ்டர்

இன்றைக்கு கதை அருமை. ஹிமானி அவளோட பாட்டிக்கே பால்கோவா கொடுத்துவிட்டு கிளம்பிட்டா😍😍😍😍😍😍😍
 
பார்ரா இதுதான் திருவிழா விசயமா!!!. சைக்கிள் கேப்புல டபுள்ஸ் போறானே இமயா.
மனசுக்கு புடிச்சவனை கண்ணாலம் பண்ணிக்குவான்னு சோசியக்காரன் சொன்னது பலிச்சிருச்சு.🥰🥰🥰🥰🥰🥰

இந்தாளு போனவன் அப்புடியே இருக்க வேண்டியது தானே.
சேத்துக்கிட்டவளை கூட்டியாந்து கலவரம் பண்ணறானே. வர்ணம் ஏற்கனவே செத்துப் போனவனுக்காக அழாதீங்க.
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இதுவரைக்கும் இல்லை என்றால் என்ன....இப்போ புதுசா தோண்டுங்க கிணர 😮😮😮
அதுக்குள்ள தேவகி கிழவிக்கு ஜோசியம் பார்த்து சொன்ன அந்த ஜோஸியக்காரன் பிடிச்சு தள்ளி விடுங்க😠😠😡😡😤😤

ரைட்டர் ஜி... exhibitionக்கு பிள்ளைகளுக்கு துணையாக போகச்சொன்னது மருமகளையா அல்லது மகனையா....??? மருமகள் என்றால் அவர் பெயர் ரமிலா...முன்ஜல் மகனின் பெயர்...!!!

சந்துல சிந்து பாடிட்டான் பா நம்ம ஹீரோ ❤️❤️❤️🥰🥰🥰😍😍😍
 
அப்படியே கொஞ்சம் லிஸ்ட் அனுப்புங்க சிஸ் யூஸ் பண்ணிக்கிறேன் :love::love::love:
 
அப்படிலாம் போக மாட்டோம் இந்த "கௌஷிக்" குறுக்க வந்து பிரச்சனை கொடுப்போம் :LOL::LOL:
 
அருமையான பதிவு 🤩🤩🤩
இதுவரைக்கும் இல்லை என்றால் என்ன....இப்போ புதுசா தோண்டுங்க கிணர 😮😮😮
அதுக்குள்ள தேவகி கிழவிக்கு ஜோசியம் பார்த்து சொன்ன அந்த ஜோஸியக்காரன் பிடிச்சு தள்ளி விடுங்க😠😠😡😡😤😤

ரைட்டர் ஜி... exhibitionக்கு பிள்ளைகளுக்கு துணையாக போகச்சொன்னது மருமகளையா அல்லது மகனையா....??? மருமகள் என்றால் அவர் பெயர் ரமிலா...முன்ஜல் மகனின் பெயர்...!!!

சந்துல சிந்து பாடிட்டான் பா நம்ம ஹீரோ ❤️❤️❤️🥰🥰🥰😍😍😍
இப்போ புதுசா தோண்டுங்க கிணர 😮😮😮 ----- :LOL::LOL::LOL:

இன்னைக்கு ரொம்ப கேட் போட்டிருக்கு பேர்ல நெறய குளறுபடி நன்றி சகி மாத்திட்டேன் :):)🥰
 
அப்படியே கொஞ்சம் லிஸ்ட் அனுப்புங்க சிஸ் யூஸ் பண்ணிக்கிறேன் :love::love::love:
உன்னிகிருஷ்ணன் வாய்ஸ் பாரதியார் சாங்ஸ், அப்புறம் 2009க்கு முன்னாடி வந்த ஹிட் சாங்ஸ், எல்லாம் பிடிக்கும். 2009க்கு அப்புறம் வந்த சாங்ஸ் கேட்க நேரம் இல்லாததால் அவ்வளவாக தெரியாது
 
Top